எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.1

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.1


1. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் பெயர்களை எழுதுக.

i. 1006 − _________________

ii. 6327 − ________________

iii. 9097 − ________________

iv. 10,000 − ________________

v. 8906 − ________________

விடை: 

i. 1006 − ஆயிரத்து ஆறு

ii. 6327 − ஆறாயிரத்து முந்நூற்று இருபத்து ஏழு

iii. 9097 − ஒன்பாதாயிரத்து தொண்ணூற்று ஏழு

iv. 10,000 − பத்தாயிரம்

v. 8906 − எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஆறு


2. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்பெயருக்கேற்ற எண்ணுருவை எழுதுக.

i. ஏழாயிரத்து அறுபத்து நான்கு7064

ii. ஒன்பதாயிரத்து முந்நூற்று நாற்பது9340

iii. ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து மூன்று5673

iv. பத்தாயிரம்10,000

V. நான்காயிரத்து முந்நூற்று ஆறு4306


3. கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி?

i. ராமு தனது வங்கிக் கணக்கில் ₹ 7,500 சேமிக்க விரும்பினார். அதற்கு அவர் வங்கியின் பணம் செலுத்தும் படிவத்தில் சேமிக்கும் பணத்தினை எண்பெயரால் நிரப்ப வேண்டும். படிவத்தில் எண்பெயர் நிரப்ப அவருக்கு உதவுங்கள்.

 ₹ 7,500 = ________________

விடை: ரூபாய் ஏழாயிரத்து ஐந்நூறு மட்டும்

ii. மிகப்பெரிய மூவிலக்க எண்ணையும் மிகப்பெரிய ஈரிலக்க எண்ணையும் கூட்ட கிடைக்கும் எண்ணின் எண்பெயரை எழுதுக.

மிகப்பெரிய மூவிலக்க எண் = 

மிகப்பெரிய ஈரிலக்க எண்   = (+)_____       

கூடுதல்                  = ________

எண்பெயர் = ____________________

விடை

ஈரிலக்க மிகப்பெரிய எண்    =  9 9

மூன்றிலக்க மிகப்பெரிய எண் = 9 9 9

                                                                    1 0 9 8

கூடுதல்: ஆயிரத்து தொண்ணூற்று எட்டு


Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.1 Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்