கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 | 6th Maths : Term 2 Unit 5 : Information Processing

   Posted On :  22.11.2023 07:03 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 5.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.1


1. கீழ்க்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக

(i) 8 + (6 × 2)

(ii) 9 – (2 × 3)

(iii) (3 × 5) – (4 ÷ 2)

(iv) [(2 × 4) + 2] × (8 ÷ 2)

(v) [(6 + 4) × 7] ÷ [ 2 × (10 – 5)] 

(vi) [(4 × 3) ÷ 2] + [8 × (5 − 3)]

விடை :



2. பின்வரும் மரவுரு வரைபடத்தை எண்கணிதக் கோவையாக மாற்றி எழுதுக


விடை

i) 9 × 8   

ii) (7+6) – 5

iii) (8+2) – (6+1)

iv) (5×6) – (10÷2)


3. பின்வரும் இயற்கணிதக் கோவையை மரவுரு வரைபடமாக மாற்றுக

(i) 10v

(ii) 3a – b

(iii) 5x + y

(iv) 20 × t × p

(v) 2(a+b)

(vi) (x × y) − (y × z)

(vii) 4x + 5y

(viii) (lm − n) ÷ (pq + r)

விடை



4. பின்வரும் மரவுரு வரைபடத்தை இயற்கணிதக் கோவையாக மாற்றி எழுதுக


விடை

இயற்கணிதக் கோவை

i) p + q 

ii) lm

iii) (ab) – c

iv) (a+b) – (c+d)

v) (8÷a) + [(b÷4) + 3]

Tags : Questions with Answers, Solution | Information Processing | Term 2 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 5 : Information Processing : Exercise 5.1 Questions with Answers, Solution | Information Processing | Term 2 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.1 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : தகவல் செயலாக்கம்