Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 6.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

இருபரிமாண பகுமுறை வடிவியல் | கணிதம் - பயிற்சி 6.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Mathematics : UNIT 6 : Two Dimensional Analytical Geometry

   Posted On :  15.11.2022 11:55 pm

11வது கணக்கு : அலகு 6 : இருபரிமாண பகுமுறை வடிவியல்

பயிற்சி 6.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்

பதில்களுடன் கூடிய பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள் - கணிதம் 1 மதிப்பெண் வினாக்கள் மற்றும் புத்தக பயிற்சி கணக்குகளுக்கான தீர்வுகளுடன் பதில்கள் - கணிதம் : இருபரிமாண பகுமுறை வடிவியல்

பயிற்சி 6.5

அலகு 6 : இருபரிமாண பகுமுறை வடிவியல்


சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும்


1. ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை


(1) x2 + 3y2 = 0

(2) x2 - 3y2 = 0

(3) 3x2 + y2 = 0

(4) 3x2 - y2 = 0


தீர்வு: 



2. (at2, 2at) என்ற புள்ளியின் நியமப்பாதை



(3) x2 + y2 = a2

(4) y2 = 4ax


தீர்வு: 



3. 3x2 + 3y2 - 8x - 12y + 17 = 0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி


(1) (0,0)

(2) (-2, 3)

(3) (1, 2)

(4) (0,-1)


தீர்வு:



4. x2/16 y2/25 = k என்ற நியமப்பாதையின் மீது (8,-5) என்ற புள்ளி உள்ளது எனில், kன் மதிப்பு


(1) 0

(2) 1

(3) 2

(4) 3


தீர்வு:



5. (2, 3) மற்றும் (-1, 4) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் மீது (a, β) என்ற புள்ளி இருந்தால்


(1) a + 2 β = 7

(2) 3a + β = 9

(3) a + 3 β = 11

(4) 3a + β = 11


தீர்வு:



6. 3x - y = -5 என்ற கோட்டுடன் 45° கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்


(1) 1, -1

(2) 1/2, -2

(3) 1, 1/2

(4) 2, -1/2


தீர்வு:



7. 4 + 22 என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு


(1) x + y + 2 = 0

(2) x + y - 2 = 0

(3) x + y - √2 = 0

(4) x + y + √2 = 0


தீர்வு:



8. (-2, 4), (-1,2), (1,2) மற்றும் (2, 4) என்ற வரிசையில் நாற்கரத்தின் நான்கு முனைப்புள்ளிகளை எடுத்துக் கொள்க. ஒரு கோடு (-1, 2) என்ற புள்ளி வழியே செல்கிறது. மேலும் அது நாற்கரத்தை சமபரப்பாக பிரிக்கிறது எனில், அதன் சமன்பாடு,


(1) x+ 1 = 0

(2) x + y = 1

(3) x + y + 3 = 0

(4) x - y + 3 = 0


தீர்வு:



9. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள்


(1) 5, -5

(2) 5 , 5

(3) 5, 3

(4) 5, -4


தீர்வு:




10. சாய்வு 2 உடைய கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோட்டின் நீளம் 5 எனில், அக்கோட்டின் சமன்பாடு


(1) x + 2y = √5

(2) 2x + y = √5

(3) 2x + y = 5

(4) x + 2y - 5 = 0


தீர்வு:



11. 5x - y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 . அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு


(1) x+ 5y ± 5√2 = 0

(2) x- 5y ± 5√2 = 0

(3) 5x+y± 5√2 = 0

(4) 5x-y±5√2 = 0


தீர்வு:



12. x-y+5 = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் y அச்சை வெட்டும் புள்ளி வழியே செல்லக்கூடியதுமான நேர்க்கோட்டின் சமன்பாடு


(1) x - y - 5 = 0

(2) x + y - 5 = 0

(3) x + y + 5 = 0

(4) x + y + 10 = 0


தீர்வு:



13. ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம்


(1) √ 3/2

(2) 6

(3) √6

(4) 3√2


தீர்வு:



14. p மற்றும் q ஆகியவற்றின் எந்த மதிப்புகளுக்கும் (p + 2q)x + (p - 3q)y = p - q என்ற கோட்டின் மீது அமையும் புள்ளி


(1) (3/2, 5/2)

(2) (2/5, 2/5)

(3) (3/5, 3/5)

(4) (2/5, 3/5)


தீர்வு:



15. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும்2x - 3y = 5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி 


(1) (7, 3)

(2) (4, 1)

(3) (1,-1)

(4) (-2, 3)


தீர்வு:



16. y = -x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி


(1) (-3, -2)

(2) ( -3, 2 )

(3) ( -2, -3)

(4) ( 3, 2 )


தீர்வு:



17. x/3 – y/4 = 1 என்ற கோட்டிற்கு ஆதியிலிருந்து செங்குத்துத் தொலைவு


(1) 11/5

(2) 5/12

(3) 12/5

(4) -5/12


தீர்வு:



18. 2x - 3y + 1 = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு


(1) 3/2

(2) 9/2

(3) 2/3

(4) 2/9


தீர்வு:



19. x + (2k - 7)y + 3 = 0 மற்றும் 3kx + 9y - 5 = 0 இவ்விரு கோடுகள் செங்குத்தானவை எனில் k-ன் மதிப்பு


(1) k = 3

(2) k = 1/3

(3) k = 2/3

(4) k = 3/2


தீர்வு:



20. ஒரு சதுரத்தின் ஒரு முனை ஆதியாகவும் மற்றும் அதன் ஒரு பக்கம் 4x + 3y - 20 = 0 என்ற கோட்டின் மீதும் அமைந்திருந்தால், அந்தச் சதுரத்தின் பரப்பு


(1) 20 சஅ

(2) 16 சஅ

(3) 25 சஅ

(4) 4 சஅ


தீர்வு:



21. 6x2 + 41xy - 7y2 = 0 என்ற இரட்டைக் கோடுகள் x- அச்சுடன் ஏற்படுத்தும் கோணங்கள் a மற்றும் β எனில், tan a tan β = ?


(1) -6/7

(2) 6/7

(3) -7/6

(4) 7/6


தீர்வு:



22. x2 - 4y2 = 0 மற்றும் x = a என்ற கோடுகளால் உருவாக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு


(1) 2a2

(2) √3/2 a2

(3) 1/2 a2

(4) 2/√3 a2


தீர்வு:



23. 6x2 - xy + 4cy2 = 0 என்ற கோடுகளில் ஒரு கோடானது 3x + 4y = 0 எனில் c - ன் மதிப்பு


(1) -3

(2) -1

(3) 3

(4) 1


தீர்வு:



24. x2xy – 6y2 = 0 என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் θ எனில்  -ன் மதிப்பு


(1) 1

(2) -1/9

(3) 5/9

(4) 1/9


தீர்வு:



25. x2– 2xycot θy2 = 0 என்ற இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாடுகளில் ஒரு சமன்பாடு


(1) x - y cot θ = 0

(2) x + y tan θ = 0

(3) x cos θ + y (sinθ + 1) = 0

(4) x sin θ + y (cosθ + 1) = 0


தீர்வு:


Tags : Two Dimensional Analytical Geometry | Mathematics இருபரிமாண பகுமுறை வடிவியல் | கணிதம்.
11th Mathematics : UNIT 6 : Two Dimensional Analytical Geometry : Exercise 6.5: Choose the correct answer Two Dimensional Analytical Geometry | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணக்கு : அலகு 6 : இருபரிமாண பகுமுறை வடிவியல் : பயிற்சி 6.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுக்கவும் - இருபரிமாண பகுமுறை வடிவியல் | கணிதம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணக்கு : அலகு 6 : இருபரிமாண பகுமுறை வடிவியல்