Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 7.1: அணிகள்

புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 7.1: அணிகள் | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants

   Posted On :  30.01.2024 12:55 am

11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)

பயிற்சி 7.1: அணிகள்

11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants) : பயிற்சி 7.1 : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 7.1


(1) (i) aij  = (i −2j)2 /2 , m = 2, n = 3  (ii) aij  = |3i − 4j| /4 , m = 3, n = 4 என இருக்குமாறு உறுப்புகளைக் கொண்ட m × n வரிசை உடைய A = [aij] அணிகளை உருவாக்குக.



(2) எனில், p, q, r, s ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.



(3)   எனில், x + y − காண்க.



(4) என்ற அணிச் சமன்பாடுகளை நிறைவு செய்யும் A, B என்ற அணிகளைக் காண்க.



(5) எனில், A4 காண்க.



(6)

 (i) Aα Aβ = A(α + β) என நிறுவுக.

(ii) Aα + AαT = I என்ற நிபந்தனையை நிறைவு செய்யும் α −ன் அனைத்து மெய் மதிப்புகளையும் காண்க.



(7) A = மற்றும் (A – 2I) (A − 3I) = 0 எனில், xன் மதிப்பைக் காண்க.



(8) எனில், A2 என்பது அலகு அணியாகும் என நிறுவுக



(9)   மற்றும் A3 – 6A2 + 7A + kI = 0, எனில். k− காண்க.



(10) பின்வரும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் நிறைவுசெய்யும் அணிகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தருக.

(i) ABBA எனுமாறுள்ள A மற்றும் B அணிகள்

(ii) AB = O = BA, A ≠ O மற்றும் B ≠ O எனுமாறுள்ள A, B அணிகள்

(iii) AB = O மற்றும் BA ≠ O எனுமாறுள்ள A, B அணிகள்



(11) f(x) =  எனில், f(x) f(y) = f(x + y) என நிறுவுக.



(12) A என்பது A2 = A என்றவாறுள்ள ஒரு சதுர அணி எனில், 7A − (I+A)3ன் மதிப்புக் காண்க.



(13) எனில், A(B + C) = AB + AC எனும் பண்பினைச் சரிபார்க்க.



(14) என்ற அணிச்சமன்பாட்டினை நிறைவு செய்யும் A என்ற அணியைக் காண்க.



(15) எனில், பின்வருவனவற்றைச் சரிபார்க்க.

(i) (A + B)T = AT + BT = BT + AT 

(ii) (AB) T = ATBT 

(iii) (BT)T = B



(16) 3 × 4 வரிசை உடைய ஒரு அணி A மற்றும் B என்ற இரண்டு அணிகளும் ATB மற்றும் BAT ஆகிய இரண்டையும் வரையறை செய்யுமாறுள்ள அணிகள் எனில், B அணியின் வரிசையைக் காண்க.



(17) பின்வரும் அணிகளை சமச்சீர் மற்றும் எதிர் சமச்சீர் அணிகளின் கூடுதலாக எழுதுக.



(18) எனுமாறுள்ள A என்ற அணியைக் காண்க.


(19) மற்றும் AAT = 91 எனில், x, y−ன் மதிப்புகளைக் காண்க.


(20) (i) xன் எம்மதிப்புக்கு,   என்பது எதிர் சமச்சீர் அணியாகும்?

(ii) என்பது எதிர் சமச்சீர் அணி எனில், p, q, r−ன் மதிப்புகளைக் காண்க.


(21) aij = ij எனில், A = [aij]3×3 என்ற அணியை உருவாக்குக. மேலும், A என்பது சமச்சீர் அணியா அல்லது எதிர் சமச்சீர் அணியா எனக் கூறுக.



(22) A, B என்பன இரு சமச்சீர் அணிகள் என்க. AB = BA எனில், AB என்பது சமச்சீர் அணியாகும் என நிறுவுக. மேலும் இதன் மறுதலையும் உண்மை என நிறுவுக.



(23) A, B என்பன சமவரிசையுள்ள இரு சமச்சீர் அணிகள் எனில், பின்வருவனவற்றை நிறுவுக.

(i) AB + BA என்பது சமச்சீர் அணியாகும்

(ii) ABBA என்பது எதிர் சமச்சீர் அணியாகும்



(24) ஓர் அங்காடியில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு மூன்று விதமான பரிசுப் பைகள் தயார் செய்யப்படுகின்றன.

பை I−ல் 100 கிராம் முந்திரி, 100 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பும்

பை II−ல் 200 கிராம் முந்திரி, 100 கிராம் உலர் திராட்சை மற்றும் 100 கிராம் பாதாம் பருப்பும்

பை III−ல் 250 கிராம் முந்திரி, 250 கிராம் உலர் திராட்சை மற்றும் 150 கிராம் பாதாம் பருப்பும் உள்ளன.

50 கிராம் முந்திரியின் விலை ₹ 50, 50 கிராம் உலர் திராட்சையின் விலை ₹ 10 மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பின் விலை ₹ 60 எனில், ஒவ்வொரு பரிசுப் பையின் விலையைக் காண்க.


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு.
11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants : Exercise 7.1: Matrices Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants) : பயிற்சி 7.1: அணிகள் - புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)