Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics: Migration

   Posted On :  11.09.2023 10:12 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இடம்பெயர்தல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமாக விடையளி.


1. இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக.

விடை:

வியாபாரம்

வணிகம்

வேலைவாய்ப்பு

கல்வி

திருமணம்

 

2. இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?

விடை:

கல்வி

வேலைவாய்ப்பு

திருமணம்

 

3. மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.

விடை:

கடலூர்

கரூர்

நாமக்கல்

சேலம்

 

4. ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?

விடை:

ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்கின்றனர்.

வசதி வாய்ப்புடையவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இடம் பெயர்கின்றனர்.

 

5. தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.

விடை:

1 சிங்கப்பூர் - 20%

2 ஐக்கிய அரபு எமிரேட் - 18%

3 சவுதி அரேபியா - 16%

4 அமெரிக்க ஐக்கிய நாடுகள் - 20%

 

6. இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?

விடை:

இடம் பெயர்ந்தோர் மூன்று விதமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவை . மிகவும் திறமை வாய்ந்த வேலைகள்

சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகள்

நடுத்தரமான வேலைகள்

Tags : Migration | Economics | Social Science இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Migration : Give short answers Migration | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல் : சுருக்கமாக விடையளி - இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்