Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Economics: Migration

   Posted On :  11.09.2023 10:12 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இடம்பெயர்தல் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பொருளியல்

அலகு ஐந்து

இடம்பெயர்தல்

புத்தக வினாக்கள்


பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை

) 121 கோடி

) 221 கோடி

102 கோடி

) 100 கோடி

விடை:

) 121 கோடி


2. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

) இராமநாதபுரம்

) கோயம்புத்தூர்

) சென்னை

) வேலூர்

விடை:

) சென்னை


3. 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

) 7%

) 75%

23 %

)9%

விடை:

) 7 %


4. ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

) வாழ்வாதாரத்திற்காக

) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

சேவைக்காக

) அனுபவத்தைப் பெறுவதற்காக

விடை:

) வாழ்வாதாரத்திற்காக

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ……….. மற்றும் ……… அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.

விடை:

பிறப்பிடம், வாழிடம்

2. மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில ......... காணப்படுகின்றன.

விடை:

அதிகமாக

3. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமப்புற இந்தியாவில் ……………… சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

விடை:

37

4. பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் …………….

விடை:

திருமணம்

5. இடம்பெயர்வு நகர்வு என்பது ................ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.

விடை:

பல்வேறு வகைப்பட்ட

 

III. பொருத்துக.

1. இடம்பெயர்வு கொள்கை - வேலை

2. பெண் இடப்பெயர்வாளர் - வெளி குடியேற்றம் குறைவு 

3. சென்னை - வெளி குடியேற்றம் அதிகம்

4. வசதி, வாய்ப்புடைய இடப்பெயர்வாளர் - திருமணம்

5. சேலம் - இடம்பெயர்தலின் அளவைக் குறைப்பது

6. ஆண் இடம்பெயர்வாளர் - வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

விடை:

1. இடம்பெயர்வு கொள்கை - இடம்பெயர்தலின் அளவைக் குறைப்பது

2. பெண் இடப்பெயர்வாளர் - திருமணம்

3. சென்னை - வெளி குடியேற்றம் அதிகம்

4. வசதி, வாய்ப்புடைய இடப்பெயர்வாளர் - வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

5. சேலம் - வெளி குடியேற்றம் குறைவு

6. ஆண் இடம்பெயர்வாளர் - வேலை

Tags : Migration | Economics | Social Science இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Migration : One Mark Questions Answers Migration | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை