Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | வன்பொருள் (HARDWARE)

வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வன்பொருள் (HARDWARE) | 6th Science : Term 3 Unit 6 : Hardware and Software

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்

வன்பொருள் (HARDWARE)

கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருள்களே. உள்ளீட்டு (INPUT), வெளியீட்டு (OUTPUT) கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் (CPU Cabinet) அமைந்திருக்கும் நினைவகம் (Hard Disk), தாய்ப்பலகை (MOTHER BOARD), SMPS, CPU, RAM, CD DRIVE, GRAPHICS CARD இதில் அடங்கும்.

Tags : Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 6 : Hardware and Software : Hardware Hardware and Software | Term 3 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும் : வன்பொருள் (HARDWARE) - வன்பொருளும் மென்பொருளும் | பருவம் 3 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்