Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல்

உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல் | 10th Science : Bio-Zoology Practicals

   Posted On :  29.07.2022 06:26 pm

10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்

மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல்

மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்கி, படம் வரைந்து, பாகங்களைக் குறித்து அதன் பல்வறுே பகுதிகளைக் குறிப்பிடுதல்.

மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல் 


நோக்கம்:

மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்கி, படம் வரைந்து, பாகங்களைக் குறித்து அதன் பல்வறுே பகுதிகளைக் குறிப்பிடுதல்.

 

தேவையான பொருள்கள்:

மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தின் மாதிரி


காண்பவை: 

கொடுக்கப்பட்டுள்ள மாதிரி மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றம் என அடையாளம் காணப்பட்டது. 

1. மனித மூளை கபாலக் குழியினுள் அமைந்துள்ளது. 

2. இது உடல் இயக்கங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையமாக உள்ளது.




3. இது டியூராமேட்டர், அரக்னாய்டு மற்றும் பயாமேட்டர் ஆகிய மூன்று இணைப்புத் திசு படலம் அல்லது மெனின்ஜஸால் சூழப்பட்டுள்ளது.

4. மனித மூளையானது முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


Tags : Bio-Zoology Laboratory Practical Experiment உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Bio-Zoology Practicals : Identification of L.S of the human brain Bio-Zoology Laboratory Practical Experiment in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள் : மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல் - உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்