அளவைகள் | மூன்றாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - திட்டமில்லா அளவைகள் கொண்டு அளத்தல் | 3rd Maths : Term 3 Unit 4 : Measurements
திட்டமில்லா அளவைகள் கொண்டு அளத்தல்
சொம்பில்
3 குவளைகள் தண்ணீரைப் பிடிக்க / நிரப்ப இயலும். எனவே ஒரு சொம்பின் சொம்பி கொள்ளளவு
ஆனது
3 குவளைகள் ஆகும்.
இல்
5 குவளைகள் தண்ணீரைப் பிடிக்க / நிரப்ப இயலும். எனவே
கொள்ளளவு ஆனது 5 குவளைகள்
ஆகும்.
இல்
10 குவளைகள் தண்ணீரைப் பிடிக்க / நிரப்ப இயலும். எனவே .
கொள்ளளவு ஆனது 10 குவளைகள்
ஆகும்.
1. அதிகத் தண்ணீரைப் பிடிக்கும் கொள்கலனை ‘✓’ குறியிடுக.
2. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிகத் தண்ணீரைப் பிடிக்கும் கொள்கலன் எது?
செயல்பாடு
3. (அ) ஐ பயன்படுத்தி விவரங்களைப் பூர்த்தி செய்க.
3. (ஆ) மேலே கொடுக்கப்பட்ட பாத்திரங்களை அவற்றின் கொள்ளளவின் அடிப்படையில் குறைவான தண்ணீர் கொள்ளும் பாத்திரத்திலிருந்து அதிகத் தண்ணீர் கொள்ளும் பாத்திரம் வரை வரிசைப்படுத்தி கோடிட்ட இடத்தில் அவற்றின் பெயர்களை எழுதுக.
1. தண்ணீர் புட்டி
2. தண்ணீர் பாத்திரம்
3. உலோக குடம்
4. நெகிழி குடம்