பருவம்-3 அலகு 4 | 2வது கணக்கு - பணம் | 2nd Maths : Term 3 Unit 4 : Money
அலகு 4
பணம்
1. பொருள்களை வாங்குவதற்குச் செலுத்திய பணத்தைக் கொண்டு பொருளின் விலையைக்
கண்டறிந்து எழுதுக.
கலைச்சொற்கள் : ரூபாய் நோட்டு, சில்லறை, நாணயம்
2. முத்தமிழ் ஒரு பொம்மையையும், ஒரு கரிக்கோல்
பெட்டியையும் வாங்க விரும்புகிறாள். அவள் அவற்றின் விலைகளை ஊகித்து பின்வருமாறு
சில நாணயங்களை எடுத்துச் செல்கிறாள். கடையில் அவற்றின் மதிப்பீட்டு வில்லையைக்
கண்டு அப்பொருளை வாங்கத் தேவைப்படும் பணத்தை வட்டமிடுக.
மதிப்பீட்டு
வில்லைகளை உற்றுநோக்குக. பொருளை வாங்கத் தேவைப்படும் சில்லறை/ ரூபாய் நோட்டுகளை (✔) குறியிடவும்.