Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Economics: Tamil Nadu Agriculture

   Posted On :  11.09.2023 10:11 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : தமிழகத்தில் வேளாண்மை : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பொருளியல்

அலகு நான்கு

தமிழகத்தில் வேளாண்மை


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின்  பரப்பளவு

) 27%

) 57%

28%

) 49%

விடை:

) 57 %


2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

) கம்பு

) கேழ்வரகு

) சோளம்

) தென்னை

விடை:

) தென்னை


3. 2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித்திறன்

) 3,039 கி.கி

) 4,429 கி.கி

2,775 கி.கி

) 3,519 கி.கி

விடை:

) 4,429 கி.கி


4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே

) குறைந்துள்ளது

) எதிர்மறையாக உள்ளது

நிலையாக உள்ளது

) அதிகரித்துள்ளது

விடை:

) அதிகரித்துள்ளது

 

5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்

) ஆகஸ்டு - அக்டோபர்

) செப்டம்பர் - நவம்பர்

) அக்டோபர் - டிசம்பர்

) நவம்பர் - ஜனவரி

விடை:

) அக்டோபர் டிசம்பர்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் ………….. தொழிலையே சார்ந்திருக்கின்றனர்

விடை:

வேளாண்

2. தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ……… பருவ மழையாகும்.

விடை:

வடகிழக்குப்

3. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு …………… ஹெக்டேர்கள் ஆகும்.

விடை:

ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பத்து மூன்றாயிரம்

 

III. பொருத்துக.

1. உணவல்லாத பயிர்கள் - 79,38,000

2. பருப்பு வகைகள் - ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்

3. வடகிழக்குப் பருவமழை - அக்டோபர் - டிசம்பர்

4. குறு விவசாயிகள் - உளுந்து, துவரை, பாசிப்பயிறு

5. 2015 இல் விவசாயிகளின் எண்ணிக்கை - தென்னை

விடை:

1. உணவல்லாத பயிர்கள் - தென்னை

2. பருப்பு வகைகள் - உளுந்து, துவரை, பாசிப்பயிறு

3. வடகிழக்குப் பருவமழை - அக்டோபர் - டிசம்பர்

4. குறு விவசாயிகள் - ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்

5. 2015 இல் விவசாயிகளின் எண்ணிக்கை - 79,38,000

Tags : Tamil Nadu Agriculture | Economics | Social Science தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Tamil Nadu Agriculture : One Mark Questions Answers Tamil Nadu Agriculture | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை