Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் | 9th Social Science : Economics: Money and Credit

   Posted On :  11.09.2023 10:11 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : பணம் மற்றும் கடன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன்

VII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உள்ளூர் அருங்காட்சியகத்திற்குச் சென்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நாணயங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரி

2. நீ வெளிநாட்டிற்குச் சென்று கட்டிடக்கலை வல்லுநருக்கான மேற்படிப்பைப் பயில கல்விக் கடன் பெறும் வகையில் வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக.

 

VIII. வாழ்க்கை திறன்

1. ஒரு 20 ரூபாய் நோட்டை உற்றுநோக்கி, அதில் நீ காண்பவற்றை பட்டியலிடுக.

விடை:

20 ரூபாய் நோட்டு:

எண்கள் ஒரு பக்கத்தில் மேலும் கீழும் அச்சிடப்பட்டுள்ளது.

வலது புறம் காந்தி தலை அச்சிடப்பட்டுள்ளது

• RESERVE BANK OF INDIA என்ற வார்த்தை மையத்தில் உள்ளது

கவர்னரின் உறுதிமொழியுடன் கூடிய கையொப்பம் இடம் பெற்றுள்ளன. • ₹ என்ற குறியீடு முன்னும் பின்னும் உள்ளது

அசோகரது நான்முகச்சிங்கம் இடம் பெற்றுள்ளது

சீர்க்கோடு இடம் பெற்றுள்ளது.

• 15 மொழியில் மதிப்பு எழுதப்பட்டுள்ளது

இயற்கைக் காட்சி அச்சிடப்பட்டுள்ளது

 

2. உன் வீட்டின் ஒரு மாதத்திற்கான வரவு செலவு திட்டத்தை தயார் செய்க.

விடை:

மாத வரவு செலவு:

வரவு - 32,000

மளிகை - 8,000

பால் - 2,000

கல்வி - 6,000

மருத்துவம் - 2,000

செய்தித்தாள் - 250

பொழுதுபோக்கு - 1,000

பெட்ரோல் - 2000

போக்குவரத்து - 3,000

சேமிப்பு - 4,000

காய்கறி - 2,000

இதரச் செலவுகள் - 1,750

32,000

Tags : Money and Credit | Economics | Social Science பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Money and Credit : Life Skills, Project and activity Money and Credit | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன் : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் , வாழ்வியல் திறன் - பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்