Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | தகவல்களை ஒழுங்கமைத்தல்

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு - தகவல்களை ஒழுங்கமைத்தல் | 1st Maths : Term 1 Unit 4 : Information Processing

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம்

தகவல்களை ஒழுங்கமைத்தல்

உனது உறவினர்களை அறிவோமா!

தகவல்களை ஒழுங்கமைத்தல்

 

கற்றல்

உனது உறவினர்களை அறிவோமா!


செயல்பாடு

போக்குவரத்துச் சாதனங்கள்

வழிமுறை:

1. சிறுசிறு குழுக்களாக வகுப்பில் உள்ள மாணவர்களைப் பிரிக்கவும்.

2. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்பதைக் குழு உறுப்பினர்களுடன் விவாதிக்க வேண்டும்.

3. அட்டவணையில்  குறியிட்டு, மாணவர்கள் அட்டவணையை நிறைவு செய்ய வேண்டும்.

4. எடுத்துக்காட்டு: மூன்று மாணவர்கள் மிதிவண்டியில் வருவதாக இருந்தால், மாணவர்கள் எண்ணிக்கையை  குறியீட்டால்  க்கு எதிரே உள்ள நிரலில் மூன்று முறை குறிக்க வேண்டும்.


பின்வருவனவற்றுக்குச் சேகரித்த விவரங்களின் அடிப்படையில் விடையளி.

1. நீ எவ்வாறு பள்ளிக்கு வருவாய்? (✔) செய்க.


2. உனது குழுவில் உள்ள நண்பர்களில், பள்ளிக்கு எத்தனை பேர் நடந்து வருகின்றனர்? 3

3. உனது குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 33

4. உனது குழுவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்தை (✔) செய்க.


5. உனது குழுவில் குறைவாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்தை (✔) செய்க.


Tags : Information Processing | Term 1 Chapter 4 | 1st Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 1 Unit 4 : Information Processing : Organising information Information Processing | Term 1 Chapter 4 | 1st Maths in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம் : தகவல்களை ஒழுங்கமைத்தல் - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : தகவல் செயலாக்கம்