Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | மலரின் பாகங்கள்

உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - மலரின் பாகங்கள் | 10th Science : Bio-Botany Practicals

   Posted On :  29.07.2022 06:25 pm

10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்

மலரின் பாகங்கள்

கொடுக்கப்பட்டுள்ள மலரின் புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் ஆகியவற்றைத் தனித்துப் பிரித்து பார்வைக்கு சமர்ப்பித்தல். படம் வரைந்து பாகங்களைக் குறித்தல்.

மலரின் பாகங்கள்


நோக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மலரின் புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம் மற்றும் சூலக வட்டம் ஆகியவற்றைத் தனித்துப் பிரித்து பார்வைக்கு சமர்ப்பித்தல். படம் வரைந்து பாகங்களைக் குறித்தல்.

 

தேவையான பொருள்கள்:

மலர், பிளாஸ்டிக் பிடியுடைய ஊசி மற்றும் தாள். 


செய்முறை: 

ஊசியின் உதவியுடன் மலரின் பல்வேறு அடுக்குகளைப் பிரிக்கவும்.



காண்பன:

மலரின் பாகங்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தி பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மலரின் பாகங்கள் வரையப்பட்டது.

அறிவன:

மலரின் துணை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் கண்டறியப்பட்டன.


Tags : Bio-Botany Laboratory Practical Experiment உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Bio-Botany Practicals : Parts of a Flower Bio-Botany Laboratory Practical Experiment in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள் : மலரின் பாகங்கள் - உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : உயிரியல்-தாவரவியல் செய்முறைகள்