பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் - பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 3 Chapter 5 : Payanam
Posted On : 27.06.2022 02:40 am
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம்
பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள்
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக
வண்ணக்
குமிழி,
1.
மூக்கில் - வழுக்கி வந்தது
2.
காதில் - வளைந்து வந்தது
3.
தோளில் - ஓடி வந்தது
4. காலில் - சறுக்கி வந்தது
விடை:
1. மூக்கில் - சறுக்கி வந்தது
2. காதில் - வளைந்து வந்தது
3. தோளில் - வழுக்கி வந்தது
4. காலில் - ஓடி வந்தது
வாய்மொழியாக விடை கூறுக
1. வண்ணக்குமிழி எவ்வாறெல்லாம் பயணம் சென்றது?
விடை எழுதுக
1. வண்ணக்குமிழி எங்கெங்கே பயணம் செய்தது?
விடை:
சிட்டியின் தலை முதல் கால் வரை பயணம் செய்தது.
குமிழி சிட்டியின் முதுகில் இருக்கிறது. என்ன பாடியிருக்கும்? எழுதுக.

ஒரு எழுத்தை நீக்கினால் உடல் உறுப்பு கிடைக்கும். கண்டுபிடித்து
எழுதுக.

Tags : Term 3 Chapter 5 | 2nd Tamil பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 3 Chapter 5 : Payanam : Payanam: Questions and Answers Term 3 Chapter 5 | 2nd Tamil in Tamil : 2nd Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம் : பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 5 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.