Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

வானிலை மற்றும் காலநிலை | அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 2 : Weather and Climate

   Posted On :  20.08.2023 12:05 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை

மீள்பார்வை, கலைச்சொற்கள்

வானிலை என்பது ஓர் குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டலத்தில் நிலவும் நிலையாகும். காலநிலை என்பது ஓரிடம் அல்லது ஒரு பகுதியின் சராசரியைக் குறிப்பிடுவதாகும். (அதாவது 35 வருடங்களுக்கு ஒருமுறை)

மீள்பார்வை

•வானிலை என்பது ஓர் குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டலத்தில் நிலவும் நிலையாகும். காலநிலை என்பது ஓரிடம் அல்லது ஒரு பகுதியின் சராசரியைக் குறிப்பிடுவதாகும். (அதாவது 35 வருடங்களுக்கு ஒருமுறை)

•வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றழுத்தம், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை வானிலை மற்றும் காலநிலையின் முக்கிய கூறுகள் ஆகும்.

•வெப்ப நிலை என்பது காற்றில் உள்ள வெப்பத்தின் அளவைக் குறிப்பதாகும்.

•பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள காற்றினுடைய எடையே வளிமண்டலத்தின் அழுத்தம் அல்லது காற்றழுத்தம் என்றழைக்கப்படுகிறது.

•கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர்.


மேற்கோள் நூல்கள்

1. Climatology an atmospheric science John E. Oliver, John). HIdore, 2003, person education (singapore)pte,Ltd. India branch, Delhi.

2. Goh Cheng Lelong, Certificate Physical and Human Geography, Goh Cheng Lelong, oxford publication (india).

3. Climatology, Savindra Singh, 2005, Prayag pustak bhawan, Allahabad, India.

 

இணையதள வளங்கள்

https://www.nationalgeographic.com/

https://climatekids.nasa.gov/menu/ atmosphere/

 

இணையச் செயல்பாடு

வானிலை மற்றும் காலநிலை

படிநிலைகள்

படி-1 கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி - 2 தேடுதல் பெட்டியினுள் உங்கள் ஊரின் பெயரைப் பதிவு செய்க

படி-3 சுட்டியைப் பயன்படுத்தி உங்கள் ஊர்ப் பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்க.

படி - 4 வலது பக்கமுள்ள பட்டியலுக்குச் சென்று தேவையான தலைப்பைச் சொடுக்கி தங்கள் பகுதியின் வானிலையை அறிந்து கொள்க

உரலி : https://www.windy.com


Tags : Weather and Climate | Chapter 2 | Geography | 8th Social Science வானிலை மற்றும் காலநிலை | அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 2 : Weather and Climate : Recap, Glossary Weather and Climate | Chapter 2 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை : மீள்பார்வை, கலைச்சொற்கள் - வானிலை மற்றும் காலநிலை | அலகு 2 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : வானிலை மற்றும் காலநிலை