Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 12 : Europe in Turmoil

   Posted On :  11.07.2022 05:51 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 12 : ஐரோப்பாவில் அமைதியின்மை

பாடச் சுருக்கம்

மக்களாட்சி கோரி தாராளவாதமும், தேசியவாதமும் கைகோர்த்தமையும், தொழிற்புரட்சி உழைப்பாளர் இயக்கங்களுக்கு ஏற்றமளித்ததும் சோஷலிசம் பரவ வழி ஏற்படுத்திக் கொடுத்தமையும் விளக்கப்பட்டுள்ளது.

பாடச் சுருக்கம்

• மக்களாட்சி கோரி தாராளவாதமும், தேசியவாதமும் கைகோர்த்தமையும், தொழிற்புரட்சி உழைப்பாளர் இயக்கங்களுக்கு ஏற்றமளித்ததும் சோஷலிசம் பரவ வழி ஏற்படுத்திக் கொடுத்தமையும் விளக்கப்பட்டுள்ளது.

• ஆரம்பகால சோஷலிசவாதிகள் மற்றும் மார்க்ஸ் போன்றோரின் பங்களிப்பு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

• இங்கிலாந்தின் மக்கள் உரிமை சாசன இயக்கம் பற்றியும் அது கவலை கொள்ளும் வகையில் தனது இலக்குகளை அடையாமல் முடிவை எட்டியதும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

• மேற்கு ஐரோப்பாவில் 1830ஆம் மற்றும் 1848ஆம் ஆண்டுகளில் புரட்சிகள் தேசியவாதத்தை எவ்வாறு தாராள சிந்தனையில் இருந்து பிரித்தெடுத்து முரட்டுப்பாதையில் கொண்டுசென்றது என்று அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

• இத்தாலியிலும் ஜெர்மனியிலும் தேசியவாதம் ஏற்றமடைந்து அவை எவ்வாறு தனியரசுடைய நாடுகளாய் உருவாயின என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

• முதலாளித்துவத்திற்குள் ஒளிந்திருந்த பலவீனங்கள் எவ்வாறு 1873 முதல் 1896 வரையான காலத்தில் நீண்ட பெருமந்தமாக வடிவம் கொண்டது என்பதும் தொழிலாளிகளின் போராட்ட உணர்வு எவ்வாறு இரக்கமின்றி முதலாளிகளால் அரசின் துணையோடு ஒடுக்கப்பட்டது என்பதும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

Tags : Europe in Turmoil | History ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு.
12th History : Chapter 12 : Europe in Turmoil : Summary Europe in Turmoil | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 12 : ஐரோப்பாவில் அமைதியின்மை : பாடச் சுருக்கம் - ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 12 : ஐரோப்பாவில் அமைதியின்மை