புவியியல் - கருத்துசார் நிலவரைபடம் | 12th Geography : Chapter 11 : Thematic Mapping
அலகு 11
கருத்துசார் நிலவரைபடம்
1. அறிமுகம்
2. கருதுத்சார் நிலவரைபடங்கள்
1. புள்ளியிடுதல் முறை
2. நிழற்பட்டை முறை
• கருத்துசார் நிலவரைபடங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துதல்.
• கருத்துசார் நிலவரைபடங்களைப் புரிந்துகொள்ளுதல்
• புள்ளியியல் மற்றும் நிழற்பட்டை முறைகளின் முக்கியத்துவத்தை உணர்தல்
• புள்ளியியல் மற்றும் நிழற்பட்டை முறை நிலவரைபடங்களை விவரணம் செய்தல்
• புள்ளியியல் மற்றும் நிழற்பட்டை முறைகளை பயிற்சி செய்து கற்றல்
கருத்து சார் நிலவரைபடம் என்பது ஒரு குறிப்பிட்டக் கருத்தை அல்லது ஒரு இடத்தின் மக்கள் தொகைப் பரவல் போன்ற ஒரு தலைப்பைக் காட்டுவதாகும். இது பொது விவர நிலவரைபடத்திலிருந்து மாறுபட்டதாகும். ஏனெனில் இது ஆறுகள், நகரங்கள், அரசியல் எல்லைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பொதுவான தகவல்களைக் காட்டுவதில்லை.