Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | மின் அரசாண்மை - கணிப்பொறியில் தமிழ்

11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்

மின் அரசாண்மை - கணிப்பொறியில் தமிழ்

ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும்.

மின் அரசாண்மை (e-Governance):


ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது மின் அரசாண்மை எனப்படும். நமது தமிழ்நாடு அரசு தனது அனைத்து சேவைகளையும் இணையத்தின் வழியே வழங்கி வருகின்றது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அரசுடன் உடனடியாக இணையத்தின் வழியே தொடர்பு கொள்ள முடியும். முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள், அரசின் திட்டங்கள், சேவைகள் போன்றவை இணையத்தின் வழியே கிடைக்கின்றது.



தமிழ் வழி மின் அரசாண்மை : இணைய முகவரி 


தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.tn.gov.in/ta 

வேளாண்மை பொறியியல் துறை : http://www.aed.tn.gov.in/ 

தமிழ்நாடு அரசு சுற்று சூழல் துறை : http://www.environment.tn.nic.in/ 

அரசு தேர்வுகள் துறை : http://www.dge.tn.nic.in/ 

தமிழ்நாடு சுகாதாரத் துறை : http://www.tnhealth.org/ 

தமிழ்நாடு சிறு, குறு தொழில் முனைவோர் நலத்துறை : http://www.msmeonline.tn.gov.in/ 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை : http://www.tnrd.gov.in/ 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை : http://www.bcmbcmw.tn.gov.in/ 

தமிழ்நாடு அரசு வனத்துறை : https://www.forests.tn.gov.in/ 

இந்து அறநிலையத் துறை : http://www.tnhrce.org/ 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) :  http://www.tnpsc.gov.in/tamilversion/index. html

இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.gov.lk/index.php


இந்தியாவிற்கு வெளியே, இலங்கை அரசு தனது இணைய சேவை முழுவதும் தமிழில் வழங்குகிறது. சிங்கப்பூர் அரசு தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தை தமிழில் இயக்கவில்லை எனினும், அனைத்து அரசு சேவைகளை, தமிழிலும் வழங்கி வருகின்றது



11th Computer Science : Chapter 18 : Tamil Computing : e - Governance - Tamil Computing in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ் : மின் அரசாண்மை - கணிப்பொறியில் தமிழ் - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்