Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | கணிப்பொறியில் தமிழ் : நினைவில் கொள்க

கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் : நினைவில் கொள்க | 11th Computer Science : Chapter 18 : Tamil Computing

   Posted On :  22.09.2022 01:09 am

11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்

கணிப்பொறியில் தமிழ் : நினைவில் கொள்க

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு இறுதியுடன், தமிழ் மொழி முதன்மையான பட்டியலுடன் விளங்கி, இணையம் 42 விழுக்காடு பயன்படுத்துகின்றனர்.

நினைவில் கொள்க


• இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு இறுதியுடன், தமிழ் மொழி முதன்மையான பட்டியலுடன் விளங்கி, இணையம் 42 விழுக்காடு பயன்படுத்துகின்றனர். 


• தமிழில் தேடுதல் வசதிகளை கூகுள் (Google) மற்றும் பிங் (Bing) அளிக்கின்றன. 


• இணையத்தின் மூலமாக அரசு சேவைகளைப் பெற இ-சேவை வழங்குகின்றன. 


• ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்கள் மின்னணு தமிழ் சேவைகள் மின்னனு புத்தக வடிவமாகி இலவசமாக கிடைக்கின்றன. 


• ஆங்கில எழுத்துகளுக்கு இணையாக தமிழ் எழுத்துக்கள் 30,000 மொழிபெயர்ப்பு செயலி தமிழ் பொறியில் இருக்கிறது. 


• தமிழ் மொழி நிரலில் முதன்மையானது “எழில்” 


• உலக மொழிகளை கையாள, தமிழையும் சேர்த்து ஒருங்குறி (Unicode) ஒன்றிணைத்து செய்கின்றது. 


• சன்னல் (Windows) தமிழ் சுற்றுச்சுழல் இண்டர்பேஸ் செயல் இறக்கி இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து நிறுவலாம். 


Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 18 : Tamil Computing : Tamil Computing: Points to Remember Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ் : கணிப்பொறியில் தமிழ் : நினைவில் கொள்க - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 18 : கணிப்பொறியில் தமிழ்