Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

வணிக விலங்கியலின்போக்குகள் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology

   Posted On :  10.01.2024 09:51 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு


1. கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது?

i) மண் வளத்தைப் பாதுகாத்தல் 

ii) கனிமப் பொருட்களை சிதைத்தல் 

iii) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.

iv) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது.

)i மற்றும் iiசரி 

) ili மற்றும் iv சரி 

) ii மற்றும் iv தவறு 

) i மற்றும் ili தவறு

விடை: ) ii மற்றும் iv தவறு


2. கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல.

) பெரியோனிக்ஸ் 

) லேம்பிட்டோ

) யூட்ரிலஸ்

) ஆக்டோ கீடோனா

விடை: ) யூட்ரிலஸ்


3. கீழ்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.

1. பாம்பிக்ஸ் மோரி i) சாம்பா i) முகா

2. ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் ii) மல்பெரி II) எரி

3. ஆந்ரேயாமைலிட்டா iii) அர்ஜுன் III) டஸ்ஸார்

4. அட்டாகஸ் ரிசினி iv) ஆமணக்கு IV) மல்பெரி

) 1 - ii – IV

) 2 - iii – II

) 3 – i -1

) 4 - iv - III

விடை: ) 1 - ii – IV


4. எரிபட்டு ……………………. லிருந்து பெறப்படுகின்றது.

) லேஸ்ஸிஃபெர் லேக்கா

) நொசிமா பாம்பிசிஸ்

) அட்டாகஸ் ரிசினி

) அட்டாகஸ் மைலிட்டா

விடை: ) அட்டாகஸ் ரிசினி


5. கூற்று: கலவிப்பறப்பு ஒரு இராணித்தேனீயுடன் பல ஆண்தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்வு ஆகும்.

காரணம்: இராணித்தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது. அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.

) கூற்றும் காரணமும் சரி. ஆனால், ஒன்றுடன் ஒன்று சரியாக தொடர்புப் படுத்தப்படவில்லை.

) கூற்றும் காரணமும் தவறு. ஆனால், சரியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளன.

) கூற்றும் காரணமும் சரி மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

) கூற்றும் காரணமும் தவறு மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்படவில்லை.

விடை: ) கூற்றும் காரணமும் சரி மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.


6. தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

) செரிகல்சர்

) லேக் கல்சர்

) வெர்மிகல்சர்

) ஏபிகல்சர்

விடை: ) ஏபிகல்சர்


7. அரக்குப் பூச்சியியைப் பற்றிய கூற்றுகளில் எது தவறு?

) நுண்ணிய, ஒட்டும் தன்மையுள்ள, ஊர்ந்து செல்லும் செதில்களுடைய பூச்சி

) தன்னுடைய உறிஞ்சுகுழலை தாவரத்திசுவினுள் நுழைத்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன.

) அரக்கை தன் உடலின் பின் பகுதியில் இருந்து சுரக்கின்றது.

) ஆண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாகிறது.

விடை: ) ஆண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாகிறது.


8. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ………………………….

) மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும்.

) நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும்

) மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது.

). இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும்.

விடை: ) மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும்.


9. இறால் சார்ந்துள்ள வகை

) கிரஸ்டேஷியா 

) அன்னலிடா

) சீலன்டிரேட்டா 

) எக்கினோடெர்மேட்டா

விடை: ) அன்னலிடா


10. உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது

) ஆழ்கடலில் மீன்பிடித்தல்

) கடற்கரை ஓர மீன்பிடித்தல் 

) நன்னீரில் மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல்

) மீனிலிருந்து மீன் எண்ணெய் பிரித்தெடுத்தல்

விடை: ) நன்னீரில் மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல்


11. தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பம் இதில் பயன்படுகிறது.

) கடல் மீன் வளர்ப்பு

) மீன்பிடித்தலில்

) மீன் வளர்ப்பில்

) உள்நாட்டு மீன்வளர்ப்பில்

விடை: ) உள்நாட்டு மீன்வளர்ப்பில்


12. இஸின்கிளாஸ் எதில் பயன்படுத்தப்படுகிறது?

) ஒயின் தயாரித்தல்

) ஒயினை சுத்தகரிக்க

) ஒயினை வடிகட்டிப்பிரித்தல்

) ஒயினைப் பதப்படுத்தல்

விடை: ) ஒயினை சுத்தகரிக்க


13. சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையைதேர்வு செய்.

) முட்டையிடுபவைபிரம்மா

) கறிக்கோழி வகைலெக்ஹார்ன்

) இருவகைவெள்ளை பிளிமத் ராக் 

) அலங்கார வகைசில்க்கி

விடை: ) அலங்கார வகைசில்க்கி

Tags : Trends in Economic Zoology | Zoology வணிக விலங்கியலின்போக்குகள் | விலங்கியல்.
11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Choose the Correct Answers Trends in Economic Zoology | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : சரியான விடையை தெரிவு செய்க - வணிக விலங்கியலின்போக்குகள் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்