Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

சுழற்சியும், தற்சுழற்சியும் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 8 : Iteration and recursion

   Posted On :  03.08.2022 08:13 pm

11வது கணினி அறிவியல் : அலகு 8 : சுழற்சியும், தற்சுழற்சியும்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் - கணினி அறிவியல் : நெறிமுறைசார் சிக்கல் தீர்வு : சுழற்சியும், தற்சுழற்சியும்

கணினி அறிவியல்: நெறிமுறைசார் சிக்கல் தீர்வு

சுழற்சியும், தற்சுழற்சியும்

மதிப்பாய்வு

பகுதி


சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை

. மடக்கின் தொடக்கத்தில்

. ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்

. ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்

. நெறிமுறையின் தொடக்கத்தில்

[விடை: . நெறிமுறையின் தொடக்கத்தில்]

 

2. ஒரு சதுரங்கப்பலகையை டோமினோஸ் என்ற செவ்வகக் கட்டைகளைக் கொண்டு மூட விரும்புகிறோம். b என்பது டோமினோஸ் எத்தனை கருப்புக் கட்டங்களை மூடுகிறது என்பதையும், w என்பது டோமினோஸ் எத்தனை வெள்ளைக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் குறிக்கின்றன என்றால், பின்வரும் எந்த மாதிரியின்படி ஒரு டோமினாவை வைக்கலாம்

. b := b + 2

. w := w + 2

. b, w := b+1, w+1

. b := w

[விடை: . b := w]

 

3. m × a + n × b என்பது a, b := a + 8, b + 7 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி என்றால், m, n வின் மதிப்புகள்

. m = 8, n = 7

. m = 7, n = -8

. m = 7, n = 8

. m = 8, n = -7

[விடை: . m=7, n=-8]

7a-8b

= 7(a+8) - 8 (b+7)

= 7a + 56 - 8b -56 = 7a - 8b.

 

4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?

. m mod2

. n mod 3

. 3 × m - 2 × n

. 2 × m -3 × n

[விடை: . 2 × m -3 × n]

 

5. ஃபிபோனாச்சி எண்ணை சுழற்சியின்படி பின்வருமாறு வரையறுத்தால்


(குறிப்பு: ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை. எடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21...) இல்லையென்றால் F(4)யை மதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும்?

. 3

. 4

. 9

. 8

[விடை: . 3]

 

6. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி 10யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?


. 11

. 10

. 9

. 8

[விடை: . 9]


an = a × an -1

a10 = a × a9      (1)

=a × a × a8         (2)

= a × a × a × a7         (3)

= a × a × a × a × a6         (4)

= a × a × a × a × a × a5         (5)

= a × a × a × a × a × a × a4         (6)

= a × a × a × a × a × a × a × a3         (7)

= a × a × a × a × a × a × a × a × a2         (8)

= a × a × a × a × a × a × a × a × a × a         (9)

 

Tags : Iteration and recursion | Computer Science சுழற்சியும், தற்சுழற்சியும் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 8 : Iteration and recursion : Choose the correct answer Iteration and recursion | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 8 : சுழற்சியும், தற்சுழற்சியும் : சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - சுழற்சியும், தற்சுழற்சியும் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 8 : சுழற்சியும், தற்சுழற்சியும்