Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | இனமாற்றம் நிறுத்தல் அளவைகளில்

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இனமாற்றம் நிறுத்தல் அளவைகளில் | 5th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  25.10.2023 12:36 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

இனமாற்றம் நிறுத்தல் அளவைகளில்

பின்வருவனவற்றை கிராம்களில், கிலோகிராமாக மாற்றவும்

இனமாற்றம்


எடுத்துக்காட்டுகள்

பின்வருவனவற்றை கிராம்களில் மாற்றுக.

(i) 2 கி.கி 250 கி 

1 கி.கி = 1000 கி

 2 கி.கி 250 கி = (2 × 1000) + 250 கி

 = 2000 + 250

 2 கி.கி 250 கி = 2250 கி

குறிப்பு: கிலோகிராமிலிருந்து கிராமுக்கு மாறுதல் செய்ய கொடுக்கப்பட்ட கிலோகிராமை 1000−ஆல் பெருக்கவும்

(ii) 15 கி.கி 30 கி

 15 கி.கி 30 கி = (15 × 1000) + 30 கி

 = 15000 + 30

 15 கி.கி 30 கி = 15030 கி

குறிப்பு: மில்லிகிராமை கிராமாக மாற்ற கொடுக்கப்பட்ட மில்லிகிராமை 1000−ஆல் வகுக்கவும்.

(iii) 3500 மி.கி 

1000 மி.கி = 1 கி

3500 மி.கி = 3500 ÷ 1000 கி

 = 3 கி 500 மி. கி


குறிப்பு: கிராமை கிலோகிராமாக மாற்ற கொடுக்கப்பட்ட கிராமை 1000−ஆல் வகுக்கவும்.


முயன்று பார்

கிராமாக மாற்றவும்:

1.2250 மி.கி

2. 5 கி.கி 400 கி

1.2250 மி.கி

தீர்வு :

1000 மி.கி = 1 கிராம் 

2250 மி.கி = 2250 ÷ 1000 கி

விடை = 2 கி 250 மி.கி

2. 5 கி.கி 400 கி

தீர்வு :

1000 கி = 1 கி.கி

5 கி.கி 400 கி = (5 × 1000) கி + 400 கி

= 5000 கி + 400 கி

விடை = 5400 கிராம்


எடுத்துக்காட்டுகள்

கிலோகிராமாக மாற்றவும்

(i) 7500 கி

 1000 கி = 1 கி.கி

7500 கி = 7500 ÷ 1000 கி

 = 7 கி.கி. 500 கி


(ii) 4250 கி

4250 கி = 4250 ÷ 1000 கி

 = 4 கி.கி. 250 கி



முயன்று பார்.

கிலோகிராமாக மாற்றவும்:

1. 4000 கிராம்

2. 7350 கிராம்

3. 4750 கிராம்

1. 4000 கிராம்

தீர்வு :

1000 கிராம் = 1 கிலோ கிராம்

4000 கிராம் = 4000 ÷ 1000

= 4 கிலோ கிராம்.

2. 7350 கிராம்

தீர்வு :

1000 கிராம் = 1 கிலோ கிராம்

7350 கி = 7350 ÷ 1000

= 7 கிகி 350 கி

3. 4750 கிராம்

தீர்வு :

1000 கிராம் = 1 கிலோ கிராம்

4750 கிராம் = 4750 ÷ 1000

= 4 கிகி 750 கி

Tags : Measurements | Term 2 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 4 : Measurements : Conversion in Weight Measurements | Term 2 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : இனமாற்றம் நிறுத்தல் அளவைகளில் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்