Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 4.1 (நிறுத்தல் அளவை)

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (நிறுத்தல் அளவை) | 5th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  25.10.2023 12:50 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.1 (நிறுத்தல் அளவை)

அளவைகள் : பின்வருவனவற்றின் கூடுதல், வித்தியாசம், பெருக்கற்பலன், வகுத்தல் காண்க.

பயிற்சி 4.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.


(i) 7 கி.கி 400 கி = ………………. கி

விடை: 7400 கி

(ii) 5கி  50 மி.கி = …………… மி.கி

விடை: 5050 மி.கி

(iii) 9500 மி.கி =  ………………. கி …………… மி.கி

விடை: 9 கிகி 500 கி

(iv) 15 கி.கி 350 கி = ………………. கி

விடை: 15350 கி

(v) 6250 கி = ………………. கி கி  ………………. கி

விடை: 6 கிகி 250 கி


2.  பின்வருவனவற்றின் கூடுதல் காண்க.


(i) 4 கி.கி 250 கி + 3 கி.கி 450 கி

(ii) 75 கி 430 மி.கி + 750 கி.

(iii) 97 கி.கி 45 கி + 77 கி.கி 450 கி + 33 கி.கி 250 கி

(iv) 75 கி.கி 400 கி + 30 கி.கி 250 கி

(i) 4 கி.கி 250 கி + 3 கி.கி 450 கி

தீர்வு :


  கூடுதல் = 7 கி.கி 700 கி 

(ii) 75 கி 430 மி.கி + 750 கி.

தீர்வு :


  கூடுதல் = 825 கி 430 மி.கி 

(iii) 97 கி.கி 45 கி + 77 கி.கி 450 கி + 33 கி.கி 250 கி

தீர்வு :


  கூடுதல் = 207 கி.கி 745 கி 

(iv) 75 கி.கி 400 கி + 30 கி.கி 250 கி

தீர்வு :


  கூடுதல் = 105 கி.கி 650 கி 


3. பின்வருவனவற்றின் வித்தியாசம் காண்க.


(i) 40 கி.கி 350 கி − 25 கி.கி 200 கி

(ii) 35 கி.கி 850 கி − 18 கி.கி 500 கி

(iii) 985 கி.கி 475 கி − 275 கி.கி 325 கி

(iv) 700 கி.கி − 300 கி.கி 500 கி

(i) 40 கி.கி 350 கி − 25 கி.கி 200 கி

தீர்வு:


வித்தியாசம் = 15 கிகி 150 கி

(ii) 35 கி.கி 850 கி − 18 கி.கி 500 கி

தீர்வு:


வித்தியாசம் = 17 கிகி 350 கி

(iii) 985 கி.கி 475 கி − 275 கி.கி 325 கி

தீர்வு:


வித்தியாசம் = 710 கிகி 150 கி

(iv) 700 கி.கி − 300 கி.கி 500 கி

தீர்வு:


வித்தியாசம் = 399 கிகி 500 கி


4. பின்வருவனவற்றின் பெருக்கற்பலன் காண்க.


(i) 4 கி.கி 300 கி × 7

(ii) 17 கி.கி 750 கி × 8

(iii) 25 கி.கி 550 கி × 4

(iv) 72 கி 350 மி.கி × 5

(i) 4 கி.கி 300 கி × 7

தீர்வு:


விடை = 30 கிகி 100 கி

(ii) 17 கி.கி 750 கி × 8

தீர்வு:


விடை = 142 கிகி 

(iii) 25 கி.கி 550 கி × 4

தீர்வு:


விடை =102 கிகி 200 கி

(iv) 72 கி 350 மி.கி × 5

தீர்வு:


விடை = 361 கி 750 மி.கி


5. பின்வருவனவற்றை வகுக்க.


(i) 99 கி.கி 990 கி ÷ 3

(ii) 147 கி 630 மி.கி ÷ 7

(iii) 550 கி.கி 220 கி ÷ 11

(iv) 484 கி 384 மி.கி ÷ 4

(i) 99 கி.கி 990 கி ÷ 3

தீர்வு:


விடை = 33 கிகி 330 கி

(ii) 147 கி 630 மி.கி ÷ 7

தீர்வு:


விடை = 21 கிகி 90 மி.கி

(iii) 550 கி.கி 220 கி ÷ 11

தீர்வு:


விடை = 50 கிகி 20 கி

(iv) 484 கி 384 மி.கி ÷ 4

தீர்வு:


விடை = 121 கி 96 மி.கி



6. 7 கி.கி 500 கி முந்திரி மற்றும் 3 கி.கி 350 கி பிஸ்தாவின் மொத்த எடை என்ன?

தீர்வு:


மொத்த எடை = 10 கிகி 850 கி


7. விமலிடம் 50 கி.கி 350 கி பருத்தி விதைகள் கொண்ட மூட்டை இருந்தது. அவன் 7 கி.கி 300 கி பருத்தி விதைகளை தன் பசுவிற்கு உணவாக அளித்தான் எனில், அவனிடம் மீதமுள்ள பருத்தி விதைகளின் எடை எவ்வளவு?

தீர்வு:


மீதமுள்ள பருத்தி விதைகளின் எடை =  43 கிகி 50 கி


8. ஒரு கண்ணாடி குடுவையில் 25 கி 125 மி.கி அளவுகொண்ட மருந்தை வைக்க முடியுமெனில், 7 கண்ணாடி குடுவைகளில் வைக்க கூடிய மருந்தின் எடை என்ன?

தீர்வு:


7 கண்ணாடி குடுவைகளில் வைக்க கூடிய மருந்தின் எடை 175 கி 875 மி.கி


9. 5 பைகளில் 75 கி.கி 750 கி எடை கொண்ட நிலக்கடலை விதைகள் இருக்குமெனில், ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகளின் எடை என்ன?

தீர்வு:

5 பைகளில் உள்ள நிலக்கடலை விதைகளின் விதைகளின் எடை = 75 கிகி 750 கி   

பையில் இருக்கும் நிலக்கடலை விதைகளின் எடை = 75 கிகி 750 கி ÷ 5 


பையில் இருக்கும் நிலக்கடலை விதைகளின் எடை = 15 கிகி 150 கி

Tags : Measurements | Term 2 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 4 : Measurements : Exercise 4.1 (Weight) Measurements | Term 2 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (நிறுத்தல் அளவை) - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்