Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில்

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில் | 5th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  25.10.2023 12:39 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில்

அளவைகள் : பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில்

பெருக்கல்


எடுத்துக்காட்டுகள்

பெருக்கி விடை எழுதுக.

(i) 7 கி.கி 400 கி × 3


7 கி.கி 400 கி × 3 = 22 கி.கி 200 கி

(ii) 52 கி.கி 350 கி × 8


52 கி.கி 350 கி × 8 = 418 கி.கி 800 கி


முயன்று பார்.

பின்வருவனவற்றை பெருக்குக:

1. 7 கி.கி 350 கி × 7

2. 9 கி.கி 750 கி × 3

3. 9 கி.கி 750 கி × 4

4. 45 கி.கி 800 கி × 6

1. 7 கி.கி 350 கி × 7

தீர்வு:


விடை = 51 கிகி 450 கி

2. 9 கி.கி 750 கி × 3

தீர்வு:


விடை = 29 கிகி 250 கி

3. 9 கி.கி 750 கி × 4

தீர்வு:

விடை = 39 கிகி 

4. 45 கி.கி 800 கி × 6

தீர்வு:


 விடை = 274 கிகி 800 கி


எடுத்துக்காட்டு

ஒரு பையில் 3 கி.கி 500 கி சர்க்கரை உள்ளதெனில், 7 பைகளில் எவ்வளவு சர்க்கரை இருக்கும்?

தீர்வு:


7 பைகளிலுள்ள சர்க்கரையின் எடை = 24 கி.கி 500 கி.


வகுத்தல்


எடுத்துக்காட்டுகள்

பின்வருவனவற்றை வகுக்க:

(i) 70 கி.கி 350 கி ÷ 7 


70 கி.கி 350 கி ÷ 7 = 10 கி.கி 50 கி

(ii) 66 கி 720 மி.கி ÷ 6


66 கி 720 மி.கி ÷ 6 = 11 கி 120 மி.கி


முயன்று பார்.

பின்வருவனவற்றை வகுக்க:

1. 7 கி.கி 490 கி ÷ 7

2. 35 கி.கி 650 கி ÷ 5

3. 6 கி 240 மி.கி ÷ 4

4. 150 கி 750 மி.கி ÷ 15

1. 7 கி.கி 490 கி ÷ 7

தீர்வு:


விடை = 1கிகி 70 கி

2. 35 கி.கி 650 கி ÷ 5

தீர்வு:


விடை = 7 கிகி 130 கி

3. 6 கி 240 மி.கி ÷ 4

தீர்வு:


விடை = 1 கி 560 மி.கி

4. 150 கி 750 மி.கி ÷ 15

தீர்வு:


விடை = 10 கிக 050 மி.கி


எடுத்துக்காட்டு

75 கி.கி நிலக்கடலை மாச்சில்களிலிருந்து (groundnut cookies) 3 கி.கி எடை கொண்ட நிலக்கடலை மாச்சில் பொட்டலங்கள் எததனை போட முடியும்?


தீர்வு:

நிலக்கடலை மாச்சிலின் மொத்த எடை = 75 கி.கி

ஒரு பொட்டலம் நிலக்கடலை மாச்சிலின் எடை = 3 கி.கி

3 கி.கி மாச்சில் பொட்டலங்களின் எண்ணிக்கை = 75 ÷ 3

= 25 பொட்டலங்கள்

75 கி.கி நிலக்கடலை மாச்சில்களிலிருந்து, 3 கி.கி மாச்சில் பொட்டலங்களாக, 25 பொட்டலங்கள் போடலாம்.

Tags : Measurements | Term 2 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 4 : Measurements : Multiplication and Division in Weight Measurements | Term 2 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பெருக்கல் மற்றும் வகுத்தல் நிறுத்தல் அளவைகளில் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்