Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில்

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில் | 5th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  25.10.2023 12:38 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில்

அளவைகள் : கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில்

கூட்டல்


எடுத்துக்காட்டுகள்

பின்வருவனவற்றின் கூடுதல் காண்க

(i) 7 கி.கி 400 கி + 5 கி.கி 350 கி


7 கி.கி 400 கி + 5 கி.கி 350 கி = 12 கி.கி 750 கி

(ii) 14 கி 500 மி.கி + 10 கி 750 மி.கி


14 கி 500 மி.கி + 10 கி 750 மி.கி = 25 கி 250 மி. கி


முயன்று பார்.

பின்வருவனவற்றின் கூடுதல் காண்க:

1. 5 கி.கி 300கி + 19 கி.கி 850 கி

2. 15 கி 450 மி.கி + 14 கி 25 மி.கி + 3 கி 700 மி.கி

3. 18 கி.கி 750 கி + 16 கி.கி 400 கி + 3 கி.கி 500 கி

1. 5 கி.கி 300கி + 19 கி.கி 850 கி

தீர்வு :


  கூடுதல் = 25 கி.கி 150 கி 

2. 15 கி 450 மி.கி + 14 கி 25 மி.கி + 3 கி 700 மி.கி

தீர்வு :


  கூடுதல் = 33 கி 175 மி.கி 

3. 18 கி.கி 750 கி + 16 கி.கி 400 கி + 3 கி.கி 500 கி

தீர்வு :


 கூடுதல் = 38 கிகி 650 கி


எடுத்துக்காட்டு

ஓர் அங்காடியில் ரஹ்மான் 12 கி.கி 500கி கத்தரிக்காயும் 15கி.கி 250கி வெண்டைக்காயும் 17 கி.கி 350 கி வெங்காயமும் வாங்கினார் எனில், அவர் வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை எவ்வளவு?

தீர்வு :



காய்கறிகளின் மொத்த எடை = 45 கி.கி 100 கி


கழித்தல்


எடுத்துக்காட்டுகள்

பின்வருனவற்றின் வித்தியாசத்ததைக் காண்க.

(i) 39 கி.கி 500 கி − 33 கி.கி 750 கி


39 கி.கி 500 கி − 33 கி.கி 750 கி = 5 கி.கி 750 கி

(ii) 750 கி 350 மி.கி − 350 கி 225 மி. கி


750 கி 350 மி.கி − 350 கி 225 மி.கி = 400 கி 125 மி. கி


முயன்று பார்.

பின்வருவனவற்றின் வித்தியாசம் காண்க:

1. 75 கி.கி − 35 கி.கி 400 கி

2. 57 கி.கி 750 கி 23 கி.கி 450 கி 

3. 975 கி.கி 400 கி 755 கி.கி 550 கி

1.  75 கி.கி − 35 கி.கி 400 கி

தீர்வு:


வித்தியாசம் = 39 கிகி 600 கி

2. 57 கி.கி 750 கி − 23 கி.கி 450 கி

தீர்வு:


வித்தியாசம் = 34 கிகி 300 கி

3. 975 கி.கி 400 கி − 755 கி.கி 550 கி

தீர்வு:


வித்தியாசம் = 219 கிகி 850 கி


எடுத்துக்காட்டு

ஒரு மூட்டையில் 25 கி.கி அரிசி உள்ளது. 25 கி.கி அரிசியில், 13 கி.கி 500 கி அரிசி மதிய உணவுக்காக பயன்படுத்தப்பட்டது எனில், மீதமுள்ள அரிசியின் எடை எவ்வளவு?


தீர்வு:


மூட்டையில் மீதமுள்ள அரிசியின் எடை = 11 கி.கி 500 கி.


Tags : Measurements | Term 2 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 2 Unit 4 : Measurements : Addition and Subtraction in Weight Measurements | Term 2 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : கூட்டல் மற்றும் கழித்தல் நிறுத்தல் அளவைகளில் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்