Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | லித்தியத்தின் தனித்துவமான பண்பு
   Posted On :  25.12.2023 02:59 am

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

லித்தியத்தின் தனித்துவமான பண்பு

Li+ அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் அதன் மிகச்சிறிய உருவளவு, அதிக முனைவாக்கும் திறன், அதிக நீரேற்றும் ஆற்றல் மற்றும் d-ஆர்பிட்டால்கள் இல்லாத்தன்மை போன்றவையே ஆகும்.

லித்தியத்தின் தனித்துவமான பண்பு

Li+ அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் அதன் மிகச்சிறிய உருவளவு, அதிக முனைவாக்கும் திறன், அதிக நீரேற்றும் ஆற்றல் மற்றும் d-ஆர்பிட்டால்கள் இல்லாத்தன்மை போன்றவையே ஆகும்.

அட்டவணை 5.5 லித்தியம் மற்றும் அத்தொகுதியில் உள்ள மற்றதனிமங்களின் பண்புகளின் ஒப்பீடு



அட்டவணை 5.6 லித்தியம் மற்றும் மெக்னீசியத்திற்கு இடையே உள்ள ஒற்றுமைகள்


மூலைவிட்டத் தொடர்பு:

தொகுதி -1ல் உள்ள முதல் தனிமம் (Li) மற்றும் அதன் மூலைவிட்டத்தில் தொகுதி -2ல் இரண்டாவதாக அமைந்துள்ள தனிமம் (Mg) ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒத்த தன்மைகள் மூலைவிட்டத் தொடர்பு என்றழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் அவற்றின் ஒத்த உருவளவு (rLi+ = 0.766 Å மற்றும் rMg2+ = 0.72 Å) மற்றும் ஒப்பிடத்தகுந்த எலக்ட்ரான் கவர்திறன் மதிப்புகள் (XLi = 1.0; XMg = 1.2) ஆகியவையாகும்.


11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Distinctive behavior of lithium in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : லித்தியத்தின் தனித்துவமான பண்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்