கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 | 6th Maths : Term 3 Unit 1 : Fractions

   Posted On :  23.11.2023 04:00 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள்

பயிற்சி 1.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள் : பயிற்சி 1.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

i)


[விடை : 14(1/4)]

ii) முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______________ எனப்படும்.

[விடை : கலப்பு பின்னம்]

iii)

[விடை : 1(5/6)]

குறிப்பு :

iv)

[விடை : 16]

குறிப்பு :

v) ________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

[விடை : 1]


2. சரியா தவறா எனக் கூறுக.

i) 3என்பதை 3 + எனவும் எழுதலாம். [விடை : சரி]

ii) இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும். [விடை : தவறு]

iii) இன் கலப்பு பின்னம் 3ஆகும். [விடை : சரி]

iv) தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும். [விடை : சரி]

v) [விடை : தவறு]


3. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.





4. கலப்புப் பின்னத்தைத் தகா பின்னமாக மாற்றுக மற்றும் அவற்றின் நேர்மாறு காண்க.


தீர்வு:



5. பின்வருவனவற்றைப் பெருக்குக.


தீர்வு:



6. பின்வருவனவற்றை வகுக்க.


தீர்வு:



7. கௌரிகி.கி தக்காளியையும்  3/4 கி.கி கத்தரிக்காயையும் 1 ¼ கி.கி வெங்காயத்தையும் வாங்கினார். அவர் வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை எவ்வளவு?

தீர்வு:



8. ஒரு தகரப் எண்ணெய் பெட்டியில் 3 ¾ லிட்டர் எண்ணெய் இருந்தது. அதிலிருந்து 2 ½ லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுவிட்டது எனில், எவ்வளவு எண்ணெய் மீதம் இருக்கும்?

தீர்வு:



9. நிலவன் ஒரு மணி நேரத்தில் 4 ½ கி.மீ நடக்க முடியுமென்றால் அவர்மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடப்பார்?

தீர்வு:



10. 15¾ மீ நீளமுள்ள திரைச்சீலையை (curtain) ரவி வாங்கினார். அவர் அதை ஒவ்வொன்றும்மீ நீளமுள்ள சிறிய திரைச்சீலைகளாக வெட்டினால் அவருக்கு எத்தனைச் சிறிய திரைச்சீலைகள் கிடைக்கும்?

 தீர்வு:




கொள்குறி வகை வினாக்கள்


11. பின்வரும் கூற்றில் எது தவறானது?


[விடை : ) 10/11 < 9/10]

குறிப்பு : பகுதி – 1 / அதிக பகுதி > பகுதி – 1 / குறைவான பகுதி


12. மற்றும்  இக்கும் இடையே உள்ள வேறுபாடு


[விடை : ) 13/63]


13. இன் தலைகீழி


[விடை : ) 17 / 53]


14.  எனில் A இன் மதிப்பு என்ன?

) 42

) 36

) 25

) 48

[விடை : ) 42]


15. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?


[விடை : ) ₹150 இல் 4/5]


Tags : Questions with Answers, Solution | Fractions | Term 3 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 1 : Fractions : Exercise 1.1 Questions with Answers, Solution | Fractions | Term 3 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள் : பயிற்சி 1.1 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள்