Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பாடச் சுருக்கம்

பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பாடச் சுருக்கம் | 6th Maths : Term 3 Unit 1 : Fractions

   Posted On :  23.11.2023 05:57 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள்

பாடச் சுருக்கம்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள் : பாடச் சுருக்கம்

பாடச் சுருக்கம்

பின்னம் என்பது முழுப்பொருளின் பகுதியாகும். முழுப்பொருளானது ஒன்றாகவோ அல்லது குழுக்களாகவோ இருக்கும்.

கொடுக்கப்பட்ட பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை ஒரே எண்ணால் பெருக்கினால் சமான பின்னங்கள் கிடைக்கும்.

வேற்றின பின்னங்களை ஓரின பின்னங்களாக மாற்றிய பிறகு தான் கூட்டவோ அல்லது கழிக்கவோ முடியும்.

முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் கலப்பு பின்னம் ஆகும்.

இரண்டு பின்னங்களின் பெருக்கற்பலன் = இரண்டு பின்னங்களின் தொகுதிகளின் பெருக்கற்பலன் / இரண்டு பின்னங்களின் பகுதிகளின் பெருக்கற்பலன்

பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதியை மாற்றுவதால் கிடைப்பது அப்பின்னத்தின் தலைகீழி ஆகும்.

ஓர் எண்ணை, ஒரு பின்னத்தால் வகுப்பது அந்த எண்ணை அப்பின்னத்தின் தலைகீழியால் பெருக்குவதற்குச் சமம்.



இணையச் செயல்பாடு

பின்னங்கள்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவன


படி 1:

கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra இணையப் பக்கத்தில் "Fraction Basic" எனும் பணித்தாளிற்குச் செல்லவும். 'New problem' ஐச் சொடுக்கிக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.

படி 2:

விடைகளைச் சரிபார்க்க வலப்புற மூலையில் உள்ள தகுந்த பெட்டிகளைச் சொடுக்கவும்.


செயல்பாட்டிற்கான உரலி:

பின்னங்கள்: https://ggbm.at/jafpsnjb அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.

Tags : Fractions | Term 3 Chapter 1 | 6th Maths பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 1 : Fractions : Summary Fractions | Term 3 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள் : பாடச் சுருக்கம் - பின்னங்கள் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 1 : பின்னங்கள்