Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 1.3 (வட்டம் வரைதல்)

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (வட்டம் வரைதல்) | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  11.10.2023 03:55 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.3 (வட்டம் வரைதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.3 (கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.3

கவராயத்தைத் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள ஆரங்களுக்கு வட்டம் வரைக.

i. 6 செ.மீ

ii. 4 செ.மீ

iii. 8 செ.மீ

iv. 7 செ.மீ

v. 5 செ.மீ

i. 6 செ.மீ

6 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக

விடை:

படி:

1. கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.

2. அளவுகோலின் உதவியுடன் 6 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.

3. கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.

4. பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.

ii. 4 செ.மீ

4 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக

விடை:

படி:

1. கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.

2. அளவுகோலின் உதவியுடன் 4 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.

3. கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து.

4. பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.

iii. 8 செ.மீ

8 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக

படி:

1. கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.

2. அளவுகோலின் உதவியுடன் 8 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.

3. கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து

4. பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.

iv. 7 செ.மீ

7 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக

படி:

1. கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.

2. அளவுகோலின் உதவியுடன் 7 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.

3. கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து

4. பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.

v. 5 செ.மீ

5 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினை கவராயத்தை பயன்படுத்தி வரைக

படி:

1. கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை பொருத்துக.

2. அளவுகோலின் உதவியுடன் 5 செ.மீ அளவினை கவராயத்தில் எடுக்க.

3. கவராயத்தின் கூர்முனையை தாளில் பொருத்து

4. பென்சிலை தொடங்கிய புள்ளியில் சேரும் வரை சுழற்றவும்.

நினைவில் கொள்வோம்

• வட்டத்தின் மையத்திற்கும் வட்டத்தின் மேல் உள்ள ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு வட்டத்தின் ஆரம் என்று அழைக்கப்படுகிறது.

• வட்டத்தின் மேல் உள்ள புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு நாண் என்று அழைக்கப்படுகிறது.

• வட்டத்தின் மையம் வழியாகச் செல்லும் நாண் விட்டம் ஆகும்.

• வட்டத்தின் மிகப்பெரிய நாண் விட்டம் ஆகும்.

Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.1b (Construct circles) Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.3 (வட்டம் வரைதல்) - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்