Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  11.10.2023 03:50 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்

கவராயம் ஒரு பக்கம் கூரிய முனையும் மறுபக்கம் பென்சில் பொருத்தகூடிய திருகு அமைப்பும் கொண்ட கருவி ஆகும்.

கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல்

கவராயம் ஒரு பக்கம் கூரிய முனையும் மறுபக்கம் பென்சில் பொருத்தகூடிய திருகு அமைப்பும் கொண்ட கருவி ஆகும்.



எடுத்துக்காட்டு

5 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தினைக் கவராயத்தைப் பயன்படுத்தி வரைக

படி 1 கவராயத்தை எடுத்து அதில் பென்சிலைப் பொருத்துக.

படி 2 அளவுகோலின் உதவியுடன் 5 செ.மீ அளவினைக் கவராயத்தைப் பயன்படுத்தி எடுக்க.

படி 3 கவராயத்தின் கூர்முனையைத் தாளின் மீதுள்ள ஒரு புள்ளியில் பொருத்துக.

படி 4 பென்சிலை தொடங்கிய புள்ளியை அடையும் வரை சுழற்றுக.


Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 1 : Geometry : How to draw a circle using compass? Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : கவராயத்தைக் கொண்டு வட்டம் வரைதல் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்