Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | வெவ்வேறு இருபரிமாண வடிவங்களை உருவாக்குதல்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வெவ்வேறு இருபரிமாண வடிவங்களை உருவாக்குதல் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  11.10.2023 04:19 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

வெவ்வேறு இருபரிமாண வடிவங்களை உருவாக்குதல்

புதிர்வெட்டு துண்டுகள் (Tangram) கொண்டு வெவ்வேறு இருபரிமாண (2D) வடிவங்களை உருவாக்குதல்

வெவ்வேறு இருபரிமாண வடிவங்களை உருவாக்குதல்


1. புதிர்வெட்டு துண்டுகள் (Tangram) கொண்டு வெவ்வேறு இருபரிமாண (2D) வடிவங்களை உருவாக்குதல்

புதிர்வெட்டு துண்டுகள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒரு சீனப்புதிர். புதிர் வெட்டு துண்டங்கள் என்பது ஐந்து அல்லது ஏழு வடிவ துண்டுகளை இணைத்து பல வடிவங்களை அமைக்கும் புதிராகும்.


புதிர்வெட்டு துண்டுகளை கொண்டு விளையாடுவதன் மூலம் சோதனைகளுக்கு தீர்வு காணுதல், ஆராய்ந்து அறிதல், கற்பனைத்திறன், இடமறிதல் போன்ற திறன்கள் மேம்படுகின்றன.


எடுத்துக்காட்டுகள்

1. ஏழு துண்டுகளுடைய புதிர்வெட்டு துண்டுகளை இணைத்து கீழே உள்ள வடிவத்தை உருவாக்குக.


2. ஐந்து துண்டுகளுடைய புதிர்வெட்டு துண்டுகளை இணைத்து கீழே உள்ள வடிவத்தை உருவாக்குக.



செயல்பாடு

புதிர்வெட்டு துண்டுகளைக் கொண்டு உனக்குப் பிடித்த வடிங்களை உருவாக்குக.



2. தளநிரப்பிகள்

வெவ்வேறு வடிவ மற்றும் அளவுடைய தளநிரப்பிகளைப் பயன்படுத்தித் தளங்கள் நிரப்பப்படுகின்றன.



எடுத்துக்காட்டுகள்



இவற்றை முயல்க

வட்ட வடிவ தளத்தை சதுர வடிவ தளநிரப்பிகளைக் கொண்டு நிரப்ப முடியுமா?


வட்ட வடிவ தளத்தை சதுர தளநிரப்பிகளைக் கொண்டு நிரப்ப முடியாது. ஏனெனில் வட்டம் வளைவானது. சதுரம் என்பது நேர்க்கோட்டு வடிவம். அதனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாது.

Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 1 : Geometry : Creating objects by combining different 2-D shapes Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : வெவ்வேறு இருபரிமாண வடிவங்களை உருவாக்குதல் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்