வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.5 | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  11.10.2023 04:15 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.5

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் சுற்றளவைக் கண்டுபிடி

பயிற்சி 1.5


1. கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் சுற்றளவைக் கண்டுபிடி.


விடை: 

i.

சுற்றளவு = 8 + 3 + 5 + 6 

= 22 செ.மீ

ii.

சுற்றளவு = 10 + 5 + 4 + 7

= 26 செ.மீ

iii.  

சுற்றளவு = 7 + 4 +7 + 4

= 22 செ.மீ

iv.  

சுற்றளவு = 11 + 11 + 11 + 11

= 44 செ.மீ

v.

சுற்றளவு = 10 + 5 + 10 + 5

= 30 செ.மீ



2. கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி


i. ஒரு பூங்காவின் நடைபாதையில் உள்ள சதுர வடிவ தளநிரப்பியின் பக்க அளவு 30 செ.மீ எனில், அந்தத் தளநிரப்பியின் சுற்றளவைக் கண்டுபிடி.

விடை

சதுர வடிவ மணல் தளநிரப்பியின் அளவு 30 செ.மீ

சுற்றளவு = 30 + 30 + 30 + 30

= 120 செ.மீ


ii. பக்க அளவுகள் 12 செ.மீ மற்றும் 8 செ.மீ கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு காண்க

விடை

செவ்வகத்தின் பக்க அளவுகள் முறையே 12 செ.மீ, 8 செ.மீ

சுற்றளவு = 12 + 8 + 12 + 8

= 40 செ.மீ


iii. ஒரு சாய்சதுரத்தின் பக்க அளவு 13 செ.மீ, எனில், அதன் சுற்றளவு காண்க.

விடை:

சாய்சதுரத்தின் பக்க அளவுகள் 13 செ.மீ

சுற்றளவு = 13 + 13 + 13 + 13

= 52 செ.மீ


iv. ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்க அளவுகள் 6 செ.மீ, 7 செ.மீ எனில், அதன் சுற்றளவு காண்க.

விடை:

இணைகரத்தின் பக்க அளவுகள் 6 செ.மீ, 7 செ.மீ

சுற்றளவு = 6 + 7 + 6 +7

= 26 செ.மீ


v. ஒரு சரிவகத்தின் பக்க அளவுகள் 8 செ.மீ, 7 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.

விடை:

 சரிவகத்தின் பக்க அளவுகள் 8 செ.மீ, 7 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ

சுற்றளவு = 8 + 7 + 4 + 5

= 24 செ.மீ

Tags : Geometry | Term 1 Chapter 1 | 4th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.1d (sides and perimeter of a quadrilateral) Geometry | Term 1 Chapter 1 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.5 - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்