Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 4.1 (சமத்தன்மை)

இயற்கணிதம் | பருவம் 3 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (சமத்தன்மை) | 5th Maths : Term 3 Unit 4 : Algebra

   Posted On :  25.10.2023 06:39 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம்

பயிற்சி 4.1 (சமத்தன்மை)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம் : பயிற்சி 4.1 (சமத்தன்மை) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1


1. அடைப்புகுறிகளைப் பயன்படுத்தி, மூன்று சோடி எண்களின் கூடுதல் 12 வருமாறு எழுதுக. அவற்றைப் பயன்படுத்தி மூன்று சமத்தன்மைகளில் எழுதுக

தீர்வு:

 (7 + 5) (12 × 1) (13 1) (24 ÷ 2)

7 + 5 = (12 × 1) = (13 1) = (24 ÷ 2) 


2. நான்கு சோடி எண்களைக் காண்க. ஒவ்வொரு சோடியிலும் 16 என்ற எண் கிடைக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்களைச் செய்க. அவை ஒவ்வொன்றிக்கும் சமத்தன்மையை எழுதுக.

தீர்வு

ஜோடிகள்

(9 + 7) (கூட்டல்)

(18 2) (கழித்தல்

(16 × 1) (பெருக்கல்)

(32 ÷ 2) (வகுத்தல்

(9 + 7) = (18 2) = (16 × 1) = (32 ÷ 2)


Tags : Algebra | Term 3 Chapter 4 | 5th Maths இயற்கணிதம் | பருவம் 3 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 4 : Algebra : Exercise 4.1 (Equality) Algebra | Term 3 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம் : பயிற்சி 4.1 (சமத்தன்மை) - இயற்கணிதம் | பருவம் 3 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம்