Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 4.2 (சமனின்மை)

இயற்கணிதம் | பருவம் 3 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.2 (சமனின்மை) | 5th Maths : Term 3 Unit 4 : Algebra

   Posted On :  25.10.2023 06:41 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம்

பயிற்சி 4.2 (சமனின்மை)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம் : பயிற்சி 4.2 (சமனின்மை) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.2


1. சரியா, தவறா எனக் கூறுக. 

(i) (23 + 4) = (4 + 23) 

விடை: சரி

(ii) (9 + 4) > 12  

விடை: சரி

(iii) (9 + 4) < 12

விடை: தவறு

(iv) 121 > 121

விடை: தவறு

(v) 142 < 142

விடை: தவறு

(vi) 112 = 112 

விடை: சரி

(vii) (6 × 5) = (32 −  2)

விடை: சரி

(viii) 49/7 > 7

விடை: தவறு

(ix) (4 × 3) = (3 × 4)

விடை: சரி

(x) (21 + 0) = 21

விடை: சரி


2.  (<, > அல்லது =) இலிருந்து சரியான குறியீட்டைப் பெட்டியில் நிரப்பவும்.

(i) (54 ÷ 9)  > (8 −  3)

(ii) (6 + 2)  =  (4 × 2)

(iii) (10 × 2) <  (15 + 20)


3. பின்வருவனவற்றை கோவைகளுக்கேற்ற எண்களைக் கொண்டு நிரப்புக.

(i) 1 × 9 =  9 × 1

(ii) 6 × 3 > 8 × 2

(iii) 36 ÷ 6 <   8 × 7

(iv) 0 + 2  > 7 ×

(v) 42 ÷ 7 = 4 + 2 

(vi) 6 – 4 < 1+ 2

Tags : Algebra | Term 3 Chapter 4 | 5th Maths இயற்கணிதம் | பருவம் 3 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 4 : Algebra : Exercise 4.2 (Inequality) Algebra | Term 3 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம் : பயிற்சி 4.2 (சமனின்மை) - இயற்கணிதம் | பருவம் 3 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : இயற்கணிதம்