அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.5 | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  11.10.2023 09:51 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.5

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.5 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.5


1. சென்டி மீட்டராக மாற்றுக

i. 5 மீ.

ii. 7 மீ

iii. 9மீ

iv. 16 மீ

விடை:

i) 5 மீ

5 மீ = 5 × 100 = 500 செ.மீ

ii) 7 மீ

7 மீ = 7 × 100 = 700 செ.மீ

iii) 9 மீ

9 மீ = 9 × 100 = 900 செ.மீ

iv) 16 மீ

16 மீ = 16 × 100 = 1600 செ.மீ


2. மீட்டராக மாற்றுக

i. 6000செ.மீ

ii. 4000 செ.மீ

iii. 1300 செ.மீ

iv. 1700 செ.மீ

விடை:

i) 6000 செ.மீ 

6000 செ.மீ = 6000 ÷ 100 = 60 மீ

ii) 13000 செ.மீ

13000 செ.மீ = 13000 ÷ 100 = 130 மீ

iii) 4000 செ.மீ 

4000 செ.மீ = 4000 ÷ 100 = 40 மீ

iv) 17000 செ.மீ

17000 செ.மீ = 17000 ÷ 100 = 170 மீ


3. கூட்டுக.


விடை:

(i) 4 மீ 75செ.மீ + 3 மீ 18 செ.மீ = 7 மீ 93 செ.மீ

(ii) 25மீ 53செ.மீ + 18மீ 24செ.மீ = 43 மீ 77 செ.மீ

(iii) 48 மீ 72செ.மீ + 14 மீ 34செ.மீ = 63 மீ 06செ.மீ


4. கழிக்க.


விடை:

(i) 9 மீ 28செ.மீ − 3 மீ 14செ.மீ = 6மீ 14 செ.மீ

(ii) 63மீ 47செ.மீ − 36மீ 24செ.மீ = 27மீ 23 செ.மீ

(iii) 96 மீ 32செ.மீ − 20 மீ 48செ.மீ = 75 மீ 84 செ.மீ


5. ராஜூ தன்னிடமிருந்த 20 மீ நீளமுள்ள நாடாவிலிருந்து தனது செயல் திட்டத்திற்காக 13 மீ 25 செ.மீ நாடாவை பயன்படுத்தினார். அவரிடம் மீதமுள்ள நாடாவின் நீளம் எவ்வளவு?

விடை:


மீதமுள்ள நாடாவின் அளவு = 6 மீ 75 செ.மீ


6. பேருந்து நிலையத்திற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இடைப்பட்ட தூரம் 81 மீ 40 செ.மீ மற்றும் பள்ளிக்கூடத்திற்கும் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரம் 20 மீ 10 செ.மீ எனில், பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை உள்ள மொத்த தூரம் எவ்வளவு?

விடை:


பேருந்து நிலையத்திற்கும், கோவிலுக்கும் இடையேயுள்ள தொலைவு = 101மீ 50 செ.மீ 


7. அருளிடம் 4 மீ நீளள்ள மரத்துண்டு இருந்தது. அதை அவர் இரண்டு துண்டுகளாக வெட்டினார். வெட்டிய ஒரு துண்டின் நீளம் 2 மீ 50 செ.மீ எனில் மற்றொரு துண்டின் நீளம் எவ்வளவு?

விடை :

 மரத்துண்டின் மொத்த நீளம் = 4மீ = 4000 மில்லிமீட்டர்

ஒரு துண்டின் நீளம் = 2 மீ 50 செ.மீ = 2000 + 500 = 2500 மில்லிமீட்டர்

மற்றொரு துண்டின் நீளம் அளவு = 4000 − 2500 = 1500 மில்லிமீட்டர்


8. அமுதாவிற்கு தைக்க தெரியும். அவள் 10மீ நீளமுள்ள துணி வாங்கினாள் 4 திரைச்சீலைகள் அவள் தைக்க வேண்டும். ஒவ்வொரு திரைச்சீலையும் 160 செ.மீ உயரம் இருக்க வேண்டும். 4 திரைச்சீலைகள் அவளால் தைக்க முடியுமா? துணி மீதமிருந்தால், எவ்வளவு துணி மீதமிருக்கும்? மீதமான துணியைக் கொண்டு வேறு ஏதாவது தைக்க யோசனை தெரிவிக்கலாமா

விடை :

துணியின் மொத்த அளவு = 10மீ = 1000 செ.மீ

4 துணிகள் தைக்க வேண்டிய அளவு = 4×160 = 640 செ.மீ. = 6மீ 40 செ.மீ

4 திரைச்சீலைகள் தைக்க முடியும்.

மீதம் 360 செ.மீ. துணி மீதமிருக்கும். இவற்றைக் கொண்டு இன்னும் இரண்டு திரைச்சீலைகள் தைக்க முடியும்.

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.5 Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.5 - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்