Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்)

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  11.10.2023 09:21 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.1


. சென்டிமீட்டராக மாற்றுக.

i. 3மீ = _______ செ.மீ

3 மீ = 3 × 100

= 300 செ.மீ 

ii. 37மீ = _______ செ.மீ

37 மீ = 37 × 100

= 3700 செ.மீ 

iii. 5மீ 9செ.மீ = _______ செ.மீ

5 மீ 9செ.மீ = 5 × 100 + 9

= 509 செ.மீ 

iv. 7மீ 35செ.மீ = _______ செ.மீ

7 மீ 35 செ.மீ = 7 × 100 + 35

= 735 செ.மீ


. மீட்டராக மாற்றுக.

i. 600 செ.மீ = _______ மீ

600செ.மீ = 600 ÷ 100 

= 6 மீ

ii. 3600 செ.மீ = _______ மீ

3600 செ.மீ = 3600 + 100

= 36 மீ

iii. 647 செ.மீ = _______ மீ _______ செ.மீ

647 செ.மீ = 647 ÷ 100 = (600 ÷ 100) + 47 செ.மீ

= 6 மீ 47 செ.மீ

iv. 304 செ.மீ = _______ மீ _______ செ.மீ

304 செ.மீ = 300 ÷ 100 + 4 செ.மீ

= 3 மீ 4 செ.மீ

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 4 : Measurements : Exercise 4.1 (Convert: centimetre, metre) Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : பயிற்சி 4.1 (சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்) - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்