Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  11.10.2023 09:18 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல்

குறிப்பு: மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட எண்ணை 100 ஆல் பெருக்கு.

மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல்


எடுத்துக்காட்டுகள்

1. 5 மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுக.

1 மீ = 100 செ.மீ

5 மீ = 5 × 100 செ.மீ

5 மீ = 500 செ.மீ

2. 13 மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுக

1 மீ = 100 செ.மீ

13 மீ = 13 × 100 செ.மீ

13 மீ = 1300 செ.மீ.

3. 4 மீ 35 செ.மீ சென்டிமீட்டராக மாற்றுக


 4 மீ 35 செ.மீ = 435 செ.மீ

1 மீ = 100 செ.மீ

குறிப்பு: மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட எண்ணை 100 ஆல் பெருக்கு.


Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 4 : Measurements : Conversion of Metre into Centimetre Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : மீட்டரை சென்டிமீட்டராக மாற்றுதல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்