Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல் | 4th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  11.10.2023 09:19 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்

சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்

சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல்


எடுத்துக்காட்டுகள்

1. 700 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக

100 செ.மீ = 1 மீ 

100 செ.மீ = 1 மீ

700 ÷ 100 = 7மீ

700 செ.மீ = 7மீ

2. 536 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுக

100 செ.மீ = 1 மீ

536 செ.மீ = 500 செ.மீ + 36 செ.மீ

= (500 ÷ 100) + 36 செ.மீ

= 5மீ + 36 செ.மீ

536 செ.மீ = 5மீ 36 செ.மீ


செயல்பாடு

1. அட்டவணையை நிறைவு செய்க


2. மீட்டர் அளவுகோலைப் பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தைக் கண்டறிந்து மீட்டர் அளவினை சென்டிமீட்டராக மாற்றுக.

4 மீ = 4 × 100 = 400 செ.மீ

Tags : Measurements | Term 1 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 4 : Measurements : Conversion of Centimetre into Metre Measurements | Term 1 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்