Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 5.1: ஆயத் தொலைவைக் கண்டறிதல் (Devising a Coordinate System)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - பயிற்சி 5.1: ஆயத் தொலைவைக் கண்டறிதல் (Devising a Coordinate System) | 9th Maths : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  22.09.2023 10:00 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி 5.1: ஆயத் தொலைவைக் கண்டறிதல் (Devising a Coordinate System)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 5.1: ஆயத் தொலைவைக் கண்டறிதல் (Devising a Coordinate System)

பயிற்சி 5.1

 

1. பின்வரும் புள்ளிகளை ஆய அச்சு வடிவத்தில் குறித்து அது எந்தக் காற்பகுதியில் அமைகிறது எனக் காண்க . P( −7,6), Q(7, −2), R( −6, −7), S(3,5) மற்றும் T(3,9)


 

2. அருகில் உள்ள படம் 5.11 இல் தரப்பட்டுள்ள கார்ட்டீசியன் தளத்தில் இருந்து, பின்வரும் புள்ளிகளின் கிடை அச்சுத் தொலைவு மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவை எழுதுக.

(i) P

(ii) Q

(iii) R

(iv) S



3. பின்வரும் புள்ளிகளை வரைபடத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும், கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக.

(i) ( −5,3) ( −1,3) (0,3) (5,3)

(ii) (0, −4) (0, −2) (0,4) (0,5)




4. பின்வரும் புள்ளிகளை ஆயத்தொலைத் தளத்தில் குறித்து, வரிசைப்படி அவற்றை இணைக்கவும். எந்த வகையான வடிவியல் உருவம் கிடைக்கும்?

(i) (0,0) ( −4,0) ( −4, −4) (0, −4)

(ii) ( −3,3) (2,3) ( −6, −1) (5, −1)





 

செயல்பாடு 1


பின்வரும் புள்ளிகளை வரைப்படத் தாளில், 1 செ.மீ = 1 அலகு என அளவுத் திட்டம் எடுத்துக் குறிக்கவும்.

A (1,0) மற்றும் D (4,0) புள்ளிகள் ஒன்று மற்றொன்றில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?

AD மற்றும் DA காண்க.

AD = DA என்பது சரியா?

இதேபோல், மற்றொரு புள்ளி சோடிகளைக் குறித்து அவற்றிற்கு இடையேயுள்ள தொலைவைச் சரிபார்க்க.

Tags : Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 5 : Coordinate Geometry : Exercise 5.1: Devising a Coordinate System Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி 5.1: ஆயத் தொலைவைக் கண்டறிதல் (Devising a Coordinate System) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்