Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 5.5: நடுக்கோட்டு மையத்தின் ஆயத்தொலைவுகள் (The Coordinates of the Centroid)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - பயிற்சி 5.5: நடுக்கோட்டு மையத்தின் ஆயத்தொலைவுகள் (The Coordinates of the Centroid) | 9th Maths : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  22.09.2023 10:51 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி 5.5: நடுக்கோட்டு மையத்தின் ஆயத்தொலைவுகள் (The Coordinates of the Centroid)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 5.5: நடுக்கோட்டு மையத்தின் ஆயத்தொலைவுகள் (The Coordinates of the Centroid)

பயிற்சி 5.5

 

1. பின்வரும் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.

(i) (2, −4), ( −3, −7) மற்றும் (7,2)

 (ii) ( −5, −5), (1, −4) மற்றும் ( −4, −2)


 

2. ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (4, −2) மற்றும் அதன் இரு முனைப்புள்ளிகள் (3, −2) மற்றும் (5,2) எனில் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.


 

3. A( −1,3), B(1, −1) மற்றும் C(5,1) ஆகியன ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் எனில் A வழியே செல்லக் கூடிய நடுக்கோட்டின் நீளத்தைக் காண்க.


 

4. (1,2), (h, −3) மற்றும் ( −4,k) ஆகியன ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள். மேலும் புள்ளி (5, −1) ஆனது அந்த முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் எனில், √ [ (h+k)2 + (h+3k)2 இன் மதிப்பைக் காண்க.


 

5. A( −3,5) மற்றும் B(3,3) ஆகியன முறையே ஒரு முக்கோணத்தின் செங்கோட்டு மையம் மற்றும் நடுக்கோட்டு மையம் ஆகும். C ஆனது இந்த முக்கோணத்தின் சுற்று வட்ட மையம் எனில், கோட்டுத் துண்டு AC விட்டமாகக் கொண்ட வட்டத்தின் ஆரம் காண்க.


 

6.  A(3,4), B( −2, −1) மற்றும் C(5,3) என்பன முக்கோணம் ABC இன் முனைப் புள்ளிகள். G ஆனது அதன் நடுக்கோட்டு மையம் மற்றும் BDCG ஆனது ஓர் இணைகரம் எனில் முனைப்புள்ளி D இன் ஆயத் தொலைவுகளைக் காண்க.


 

7. முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (3/2 , 5) , (7 ,  −9/2) மற்றும் (13/2 ,  −13/2) எனில் அந்த முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.



Tags : Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 5 : Coordinate Geometry : Exercise 5.5: The Coordinates of the Centroid Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி 5.5: நடுக்கோட்டு மையத்தின் ஆயத்தொலைவுகள் (The Coordinates of the Centroid) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்