Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 5.2 (பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்)

பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 (பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்) | 5th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  25.10.2023 06:58 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.2 (பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.2 (பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) ₹ 75 × 5 = ₹ 375

(ii) ₹ 200.25 ÷ 25 = ₹ 8.01

(iii) ₹ 3500 ÷ 500 = ₹ 7

(iv) ₹ 15.50 × 100 = ₹ 1550


2. பின்வருவனவற்றிற்கு விடையளி

(i) ₹ 98725 × 5  = ₹ 4,93,625

(ii) ₹ 679.68 × 7 = ₹ 4,757,76

(iii) ₹ 362.37 × 12 = ₹ 4,348,44

(iv) ₹ 324.52 ÷ 28 = ₹ 11.59

(v) ₹ 7980 ÷ 8  = ₹ 997.5

(vi) ₹ 397.10 ÷ 11 = ₹ 36.1


3. ஒரு கி.கி தக்காளியின் விலை ₹ 15 எனில், 5 கி.கி தக்காளியின் விலையைக் காண்க

தீர்வு:

ஒரு கி.கி தக்காளியின் விலை = ₹ 15 

5 கி.கி தக்காளியின் விலை = 5 × 15

= ₹ 75


4. ஒரு முட்டையின் விலை ₹ 4.50 எனில், 20 முட்டைகளின் விலையைக் காண்க

தீர்வு:

ஒரு முட்டையின் விலை = ₹ 4.50 

20 முட்டைகளின் விலை = 20 × 4.50

= ₹ 90


5. குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் தலா ஒர் எழுதுகோலை வழங்க பள்ளி மேலாண்மைக் குழு முடிவெடுக்கிறது. ஒர் எழுதுகோலின் விலை ₹ 18 எனில், 256 குழந்தைகளுக்கு எழுதுகோல்கள் வாங்க அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?

தீர்வு:

ஒரு எழுதுகோலின் விலை = ₹ 18 

256 எழுதுகோலின் விலை = 256 × 18

= ₹ 4,608


6. ஒரு பழவியாபாரி, 8 திராட்சைப் பெட்டிகளை ₹ 2,000 இக்கு வாங்குகிறார் எனில், ஒரு பெட்டியின் விலை என்ன?

தீர்வு:

8 திராட்சைப் பெட்டிகளின் விலை = ₹ 2000 

1 திராட்சை பெட்டியின் விலை = 2000 ÷ 8

= ₹ 250


7. ஒரு இனிப்புக் கடையில், 18 கி.கி இனிப்புகளின் விலை ₹ 2,520 ஆக இருக்கிறது எனில், 1 கி.கி இனிப்பின் விலை என்ன?

தீர்வு:

18 கி.கி இனிப்புகளின் விலை = ₹ 2,520 

1 கி.கி இனிப்பின் விலை = 2520 ÷ 18

= ₹ 140

Tags : Money | Term 3 Chapter 5 | 5th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 5 : Money : Exercise 5.2 (Multiplication and Division in Money) Money | Term 3 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.2 (பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்) - பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்