Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 5.1 (பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்)

பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 (பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்) | 5th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  25.10.2023 06:55 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.1 (பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.1 (பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) ₹ 35.50 +  ₹ 4.50 = ₹ 40.00

(ii) ₹ 7500 + ₹ 3000 = ₹ 10500

(iii) ₹1000 – ₹ 230 = ₹ 770

(iv) ₹ 75.50  – ₹ 30.25 = ₹ 45.25


2. பின்வருவனவற்றைப் பொருத்துக

(i) ₹ 950.50 + ₹ 350 −  (a) ₹ 399.50

(ii) ₹ 8000 – ₹ 3500   − (b) ₹ 91.25

(iii) ₹ 50.75 + ₹ 40.50 − (c) ₹ 1300.50

(iv) ₹ 750 −  ₹ 350.50 − (d)  ₹ 4500

விடை:

(i) ₹ 950.50 + ₹ 350 −  (c) ₹ 1300.50

(ii) ₹ 8000 – ₹ 3500   − (d)  ₹ 4500

(iii) ₹ 50.75 + ₹ 40.50 − (b) ₹ 91.25

(iv) ₹ 750 −  ₹ 350.50 − (a) ₹ 399.50


3. பின்வருவனவற்றைக் கூட்டுக.

(i)  ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50 

(ii) ₹ 29763.50  + ₹ 95675.50 + ₹ 4973.50 

(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00 

(i)  ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50


கூடுதல் = ₹ 26,246.75 

(ii) ₹ 29763.50  + ₹ 95675.50 + ₹ 4973.50


கூடுதல் = ₹ 1,30,412.50 

(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00


கூடுதல் = ₹ 18,309.25 


4. பின்வருவனவற்றைக் கழிக்க

(i)  ₹ 1985 – ₹ 798.25 

(ii) ₹ 688 – ₹ 215 

(iii) ₹ 49689 – ₹ 33462.50 

(i)  ₹ 1985 – ₹ 798.25


வித்தியாசம் = ₹ 1,186.75

(ii) ₹ 688 – ₹ 215


வித்தியாசம் = ₹ 473

(iii) ₹ 49689 – ₹ 33462.50


வித்தியாசம் = ₹ 16,226.50


5. அருண் என்பவர் ஒரு நகைக் கடையில் வெவ்வேறு எடைகளில் தங்க நாணயங்களை வாங்கினார். அந்த தங்க நாணயங்களின் விலைகள் முறையே ₹ 18965.75, ₹ 26998.00 மற்றும் ₹ 3589.50 எனில், அருண் வாங்கிய தங்க நாணயங்களின் மொத்த விலையைக் காண்க.

தீர்வு:


மொத்த விலை = ₹ 49,553. 25


6. ஒரு ஆடையகத்தில், தந்தை, தாய், மகன் மற்றும் மகள் என அனைவரும் ஆடைகளை வாங்குகின்றனர். அவர்களின் ஆடைகளின் விலைகள் முறையே ₹ 8950, ₹ 14875, ₹ 7895 மற்றும் ₹ 9780 எனில், அவர்கள் வாங்கிய ஆடைகளின் மொத்த விலையைக் காண்க.

தீர்வு:


மொத்த விலை = ₹ 41,500


7. ஒரு விவசாயி ஓர் இழுவை இயந்திரத்தை வாங்க விரும்பினார். அந்த இழுவை இயந்திரத்தின் விலையானது ₹ 6,72,598 ஆகும். ஆனால் அவரிடம் ₹ 2,86,760 மட்டுமே இருந்தது எனில் இழுவை இயந்திரத்தை வாங்க அவருக்கு எவ்வளவுத் தொகைக் கூடுதலாக தேவைப்படும்?

தீர்வு:


கூடுதலாக செலுத்த வேண்டிய தொகை = ₹ 3,85,838


8. ஒரு நபரின் சேமிப்புக் கணக்கில் ₹ 17,246 இருந்தது. அதிலிருந்து அவர் வீட்டு வாடகைக்காக ₹ 8,891 எடுத்தார் எனில், அவரது சேமிப்புக் கணக்கில் எவ்வளவுத் தொகை மீதமிருக்கும்?

தீர்வு:


மீதமிருந்த தொகை = ₹ 8,355


Tags : Money | Term 3 Chapter 5 | 5th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 5 : Money : Exercise 5.1 (Addition and Subtraction using money) Money | Term 3 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.1 (பணத்தைப் பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும்) - பணம் | பருவம் 3 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்