கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 | 6th Maths : Term 3 Unit 5 : Information Processing

   Posted On :  24.11.2023 12:59 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 5.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

1. 188 மற்றும் 230 இன் மீ.பொ.காவை யூக்ளிடின் விளையாட்டு மூலம் காண்க

விடை :

i) (188, 230 – 188)

இன் மீ.பொ.கா.


188 = 2 × 2 × 47

42 = 2 × 3 × 7

(188, 42) இன் மீ.பொ.கா. = 2


2. 1 முதல் 50 வரை உள்ள எண்களை எழுதி அதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கண்டறிக.

i) 2 மற்றும் 7 ஆலும் வகுபடாத எண்கள்.

ii) 25 மற்றும் 40 இக்கு இடைப்பட்ட பகா எண்கள்.

iii) 50 இக்குள் உள்ள சதுர எண்களை எழுதுக.

விடை

i) 9, 11, 13, 15, 17, 19, 23, 25, 27, 29, 31, 33, 37, 39, 41, 43, 45, 47 

ii) 29, 31, 37 

iii) 1,4,9, 16, 25, 36, 49


3. கீழே கொடுக்கப்பட்ட அமைப்புகளை நிரப்புக.

i) 1 + 2 + 3 + 4 = 10

2 + 3 + 4 + 5 = 14

 + 4 + 5 + 6 = 

4 + 5 + 6 +  = 

ii) 1 + 3 + 5 + 7 = 16

 + 5 + 7 + 9 = 24

5 + 7 + 9 +  =  

7 + 9 +  + 13 = 

iii) AB, DEF, HIJK, , STUVWX

iv) 20, 19, 17, , 10, 5

விடை

i) 3, 18; 7, 22

ii) 3 ; 11, 32 ; 11, 40 

iii) MNOPQ

iv) 14


4. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி அட்டவணையை நிறைவு செய்க.


A : பிபனோசி தொடரின் 6வது எண்

B : 2 இன் முன்னி

C : 2 மற்றும் 3 இன் மீ.சி.

D : 6 மற்றும் 20 இன் மீ.பொ.கா

E : 1/5 இன் தலைகீழ்

F : –7இன் எதிரெண்

G : முதல் பகு எண்

H : 3 செ.மீ பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பளவு

I : சமபக்க முக்கோணத்தில் உள்ள சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை

அட்டவணையை நிரப்பிய பின் நீங்கள் உற்றுநோக்கிக் காண்பது என்ன? விவாதிக்க.

விடை :

A – 8, B – 1, C – 6,

 D – 2, E – 5, F – 7,

G – 4; H – 9, I – 3 


5. ஆங்கில எழுத்துகளில் A இக்கு 1, B இக்கு 2, C இக்கு 3 என்பது போல் Z இக்கு 26 எனக் கொள்க.

இன் விளக்கத்தைக் காண்க.

விடை : GOOD MORNING


6. A இக்குப் பதில் + எனவும் B இக்குப் பதில்எனவும் C இக்குப் பதில் × எனவும் D இக்குப் பதில் ÷ எனவும் எடுத்துக்கொண்டால் 4B3C5A30D2 என்ற அமைப்பின் விடையைக் காண்க.

விடை : 4


7. 1H2O3W  4A5R6E  7Y8O9U? என்ற அமைப்பை உற்று நோக்கி, எண்களை மறைக்கும் போது எண்களுக்கிடையே அமைந்த சொற்களை காண்க.

விடை : HOW ARE YOU


8. கீழ்க்கண்ட ஆங்கில எழுத்துகளை மூத்தவரிலிருந்து இளையவரை வரிசைப்படுத்துக. உங்களுக்கு என்ன கிடைக்கிறது?

A – பெற்றோரைக் குறிக்கிறது

L – உங்களைக் குறிக்கிறது

F – தாத்தா,பாட்டியைக் குறிக்கிறது 

I – மூத்த சகோதரியைக் குறிக்கிறது

Y – இளைய சகோதரனைக் குறிக்கிறது

M – சித்தப்பாவைக் குறிக்கிறது

விடை : FAMILY



மேற்சிந்தனைக் கணக்குகள்


9. உன் வீட்டில் நாள்தோறும் மாலை நேரத்தில் படிப்பதற்கான கால அட்டவணையைத் தயார் செய்க

விடை

5.30 பிபபள்ளியிலிருந்து வருகை 

5.30 பிப – 6.30 பிபதேநீர், டிவி பார்த்தல் 

6.30 பிப – 7.30 பிபகணிதம் 

7.30 பிப – 8.30 பிபஇரவு உணவு, டிவி பார்த்தல் 

8.30 பிப – 9.00 பிபஆங்கிலம் 

9.00 பிப – 9.30 பிபஅறிவியல் 

9.30 பிப – 10.00 பிபசமூக அறிவியல் 

10.00 பிபபடுக்கைக்குச் செல்லுதல்


10. வடிவியல் அமைப்பை உற்றுநோக்குக மேலும் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி


i) இந்த வடிவியல் தொடர் வளர் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட குச்சிகளின் எண்ணிக்கையை எழுதுக 

ii) அடுத்த வடிவியல் அமைப்பை வரைந்து அதில் எத்தனை குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனக் காண்க

விடை : 30

i) 3, 9, 18

ii)


11. 28, 35, 42 மீ.பொ.காவை யூக்ளிடின் விளையாட்டு மூலம் காண்க.

விடை :

28, 35, 42 இன் மீ.பொ.கா 

(28, 35 – 28, 42 – 28) இன் மீ.பொ.கா 

28 = 2 × 2 × 7

7 = 1 × 7 

14 = 2 × 7

(28, 7, 14) இன் மீ.பொ.கா = 7


12. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக.


இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கிலப் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஓர் எழுத்து மட்டுமே எழுத வேண்டும்.

கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்.

பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துகளுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்.

விடை :



13. அஞ்சல் அட்டையில் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொள்க. அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டு எவ்வாறு கடிதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன?

604506; 604516; 604560; 604506; 604516; 604516; 604560; 604516; 604505; 604470; 604515; 604520; 604303; 604509; 604470.

விடை :

604 என்பது அனைத்து அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கும் சமம். மீதமுள்ள 3 இலக்கங்களை ஒப்பிடுக. 303, 470, 505, 506 (இரண்டு) , 509, 510, 515, 516 (நான்கு), 520, 560 (இரண்டு )

Tags : Questions with Answers, Solution | Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 5 : Information Processing : Exercise 5.2 Questions with Answers, Solution | Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்