Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பாடச் சுருக்கம்

தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பாடச் சுருக்கம் | 6th Maths : Term 3 Unit 5 : Information Processing

   Posted On :  24.11.2023 01:01 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பாடச் சுருக்கம்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பாடச் சுருக்கம்

பாடச் சுருக்கம்

தொடர் வளர் செயல்முறை என்பது ஒரு செயலைத் திரும்பத் திரும்பப் பல முறை செய்வதும் அதனால் ஒரு புதிய விளைவைத் தருவதும் ஆகும்.

● 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, ... என்பன பிபனோசி எண் தொடர் வரிசை ஆகும்.

ஓர் எண் 'a' மற்றோர் எண் 'b'ஆல் வகுத்தால் நமக்குக் கிடைக்கும் ஈவு 'q' மற்றும் மீதி 'r' ஆகும். இங்கு a என்பதை a = (b × q) + r என ஒரே ஒரு வழியில் மட்டுமே எழுத முடியும். அதாவது வகுபடும் எண் = (வகு எண் × ஈவு) + மீதி. இது யூக்ளிடின் வழிமுறை எனப்படும்.



இணையச் செயல்பாடு

தகவல் செயலாக்கம்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது


படி 1:

கீழ்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra இணையப் பக்கத்தில் தகவல் செயலாக்கம் என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். பிபோனாசி தொடர்கள் எனும் பணித்தாள் இடம் பெற்றிருக்கும்.

படி 2:

சிவப்பு புள்ளியை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் நகர்த்தி பிபோனாசி தொடர்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைக் காண்க.


செயல்பாட்டிற்கான உரலி:

தகவல் செயலாக்கம்: https://ggbm.at/dfktdr6k அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.


Tags : Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 5 : Information Processing : Summary Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பாடச் சுருக்கம் - தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்