கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 | 6th Maths : Term 3 Unit 5 : Information Processing

   Posted On :  24.11.2023 12:38 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 5.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.1


1. பின்வரும் அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க.

i) 1× 1 = 1

11 × 11 = 121

111 × 111 = 12321

1111 × 1111 = ? 

11111 × 11111 = ?

விடை

i) 1234321, 123454321

ii) 144, 60, 84, 36, 48, 15, 272. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.

i) 50, 51, 53, 56, 60, ...

ii) 77, 69, 61, 53,...

iii) 10, 20, 40, 80, ...

iv)

விடை :

i) 65, 71, 78

ii) 45, 37, 29

iii) 160, 320, 640

iv)


3. 1,1,2,3,5,8,13, 21, 34, 55 என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.


விடை :

ii) 12, 13 – 1 = 12

iii) 33, 34 – 1 = 33

iv) 1 + 3 + 8 + 21 + 55 = 88, 89 – 1 = 88


4. கீழ்க்கண்ட அமைப்பை நிறைவு செய்க.


விடை :5. யூக்ளிடின் விளையாட்டு மூலம் கீழ்க்கண்ட சோடி எண்களுக்கு மீ.பொ.காவைக் காண்க.

i) 25 மற்றும் 35

ii) 36 மற்றும் 12

iii) 15 மற்றும் 29

விடை 

i) (25, 35 – 25) இன் மீபொ கா 


25 = 5 × 5

10 = 2 × 5

(25, 10)இன் மீ பொ கா = 5

ii) (36, 36 – 12).மீ பொ கா

36 = 2 × 2 × 3 × 3 

24 = 2 × 2 × 2 × 3 

(36, 24) இன் மீ பொ கா = 2 × 2 × 3 = 12

iii) (15, 29 – 15) இன் மீ பொ கா

15 = 3 × 5 × 1 

14 = 2 × 7 × 1 

(15, 14)இன் மீ பொ கா =1


6. 48 மற்றும் 28 இன் மீ.பொ.காவைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.

விடை :

48 மற்றும் 28 இன் மீ பொ கா


48 = 2 × 2 × 2 × 2 × 3 

28 = 2 × 2 × 7

(48, 28)ன் மீ.பொ.கா. = 2 × 2 = 4 

(48, 48 – 28) இன் மீ.பொ.கா.

48 = 2 × 2 × 2 × 2 × 3 

20 = 2 × 2 × 5 

(48, 20)இன் மீ.பொ.கா. = 4


7. ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.

விடை

i) கணக்கு வைத்திருப்பவரின் பெயரினை இடமிருந்து வலமாக பெரிய எழுத்துகளால் எழுதுக

ii) பணம் எடுக்கும் தேதியை வலது பக்க மேல் ஓரத்தில் எழுதுக

iii) எடுக்க வேண்டிய பணத்தை (எழுத்தால்) அதற்குரிய இடத்தில் நிரப்புக

iv) எடுக்க வேண்டிய பணத்தை (எண்ணால்) அதற்குரிய கட்டங்களில் எழுதுக.


8. உன்னுடைய வகுப்பு நண்பர்களின் பெயர்களை அகர வரிசையில் வரிசைப்படுத்துக.

விடை :

Ajay . S 

Anbu . T 

Athimanyu Varman. M

Balamurugan . M 

Darshan . S

Elizabeth . N 

Franklin . P 

Godwin . A 

Harsha Varthan . M 

Immanuel. S 

Jothipriya . B

Kannan . L

Lakshmi . S. 

Mahendra Varman. R

Maheswari . M

Muthu . N 

Nagaraj.A


9. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.


i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10 எழுதுக

ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5 எழுதுக.

iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7 எழுதுக.

iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2 எழுதுக.

v) சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அமையுமாறு முறையே 12, 14, 8 ஆகிய எண்களை எழுதுக

விடை :10. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க.


விடை :கொள்குறி வகை வினாக்கள்


11. 15, 17, 20, 22, 25, ... என்ற தொடரின் அடுத்த எண் 

) 28

) 29 

) 27 

) 26

[விடை : ) 27]


12. ABCAABBCCAAABBBCCC ... என்ற அமைப்பில் 25வது உறுப்பு

) B

) C

) D

) A

[விடை : ) B]


13. பிபனோசித் தொடரின் 6 வது மற்றும் 5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு

) 6

) 8

) 5

) 3

[விடை : ) 3]


14. 1, 3, 4, 7, ... என்ற லூக்காஸ் தொடரின் 11வது உறுப்பு

) 199

) 76

) 123

) 47

[விடை : ) 199]


15. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா ...

) 26

) 2

) 54

) 1

[விடை : ) 2]

Tags : Questions with Answers, Solution | Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 5 : Information Processing : Exercise 5.1 Questions with Answers, Solution | Information Processing | Term 3 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 5.1 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்