Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 5.3: ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (The Mid −point of a Line Segment)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - பயிற்சி 5.3: ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (The Mid −point of a Line Segment) | 9th Maths : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  22.09.2023 10:02 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி 5.3: ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (The Mid −point of a Line Segment)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 5.3: ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (The Mid −point of a Line Segment)

பயிற்சி 5.3

 

1. கீழ்க்காணும் புள்ளிகளை இணைத்து உருவாக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளிகளைக் காண்க.

 (i) ( −2,3) மற்றும் ( −6, −5)

(ii) (8, −2) மற்றும் ( −8,0)

(iii) (a,b) மற்றும் (a + 2b , 2a  − b)

(iv) (1 / 2 , 3/ 7) மற்றும் (3 / 2 ,  − 11 / 7)




2. ஒரு வட்டத்தின் மையம் (−4,2). அந்த வட்டத்தில் (−3,7) என்பது விட்டத்தின் ஒரு முனை எனில், மற்றொரு முனையைக் காண்க.


 

3. (3,4) மற்றும் (p,7) இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (x,y) ஆனது 2x + 2y +1 = 0 , இன் மேல் அமைந்துள்ளது எனில், p இன் மதிப்பு காண்க?


 

4. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (2,4), ( −2,3) மற்றும் (5,2) எனில் அந்த முக்கோணத்தின் முனைகளின் ஆயத்தொலைவுகளைக் காண்க.


 

5. AB ஒரு நாணாக உடைய வட்டத்தின் மையம் O(0,0). இங்கு, புள்ளிகள் A மற்றும் B முறையே (8,6) மற்றும் (10,0) ஆகும். வட்டத்தின் மையத்திலிருந்து நாண் AB  − க்கு வரையப்படும் செங்குத்து OD எனில், OD இன் மையப்புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.


 

6. புள்ளிகள் A(−5,4), B( −1, −2) மற்றும் C(5,2) என்பன இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் உச்சிகள், இதில் B இல் செங்கோணம் அமைந்துள்ளது. மேலும் ABCD ஒரு சதுரம் எனில் D இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.



 

7. முக்கோணம் DEF இன் பக்கங்கள் DE, EF மற்றும் FD களின் நடுப்புள்ளிகள் முறையே A( −3,6) , B(0,7) மற்றும் C(1,9) எனில், நாற்கரம் ABCD ஓர் இணைகரம் என நிறுவுக.



8. A(−3,2), B(3,2) மற்றும் C( −3, −2) என்பன A இல் செங்கோணத்தைக் கொண்டுள்ள செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் எனில் கர்ணத்தின் நடுப்புள்ளியானது உச்சிகளிலிருந்து சமத் தொலைவில் உள்ளது என்பதை நிறுவுக.



Tags : Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 5 : Coordinate Geometry : Exercise 5.3: The Mid-point of a Line Segment Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி 5.3: ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (The Mid −point of a Line Segment) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்