Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 5.4: ஒரு கோட்டுத்துண்டை மூன்று சமக்கூறிடும் புள்ளிகள் (Points of Trisection of a Line Segment), பிரிவுச் சூத்திரம் (Section Formula)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - பயிற்சி 5.4: ஒரு கோட்டுத்துண்டை மூன்று சமக்கூறிடும் புள்ளிகள் (Points of Trisection of a Line Segment), பிரிவுச் சூத்திரம் (Section Formula) | 9th Maths : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  22.09.2023 10:38 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி 5.4: ஒரு கோட்டுத்துண்டை மூன்று சமக்கூறிடும் புள்ளிகள் (Points of Trisection of a Line Segment), பிரிவுச் சூத்திரம் (Section Formula)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 5.4: ஒரு கோட்டுத்துண்டை மூன்று சமக்கூறிடும் புள்ளிகள் (Points of Trisection of a Line Segment), பிரிவுச் சூத்திரம் (Section Formula)

பயிற்சி 5.4

 

1. A(4, −3) மற்றும் B(9,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.


 

2. A( −3,5) மற்றும் B(4, −9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(2, −5) என்ன விகிதத்தில் பிரிக்கும்?


 

3. A(1,2) மற்றும் B(6,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டில் AP = (2/5) AB என்றவாறு அமையும் புள்ளி P இன் ஆயத் தொலைவுகளைக் காண்க.


 

4. A( −5,6) மற்றும் B(4, −3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை மூன்று சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆயத் தொலைவுகளைக் காண்க.


 

5. A(6,3) மற்றும் B( −1,  −4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டானது, ABஇன் நீளத்தில் பாதி அளவினை இரு முனைகளிலும் இணைத்து இரு மடங்காக ஆக்கப்படுகின்றது எனில் புதிய முனைகளின் ஆயத்தொலைவுகளைக் காண்க.


 

6. பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்திப் புள்ளிகள் A(7, −5), B(9, −3) மற்றும் C(13,1) ஆகியன ஒரே கோட்டில் அமையும் என நிரூபிக்க.


 

7. கோட்டுத்துண்டு AB ஆனது முனை B இலிருந்து C இக்கு அதன் நீளம் 25% அதிகரிக்குமாறு நீட்டப்படுகின்றது. புள்ளிகள் A மற்றும் B இன் ஆயத் தொலைவுகள் முறையே ( −2, −3) மற்றும் (2,1) எனில் C இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.



Tags : Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 5 : Coordinate Geometry : Exercise 5.4: Points of Trisection of a Line Segment, Section Formula Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி 5.4: ஒரு கோட்டுத்துண்டை மூன்று சமக்கூறிடும் புள்ளிகள் (Points of Trisection of a Line Segment), பிரிவுச் சூத்திரம் (Section Formula) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்