Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 5.6: பலவுள் தெரிவு வினாக்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு - பயிற்சி 5.6: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  22.09.2023 10:53 pm

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி 5.6: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 5.6: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 5.6

 

பலவுள் தெரிவு வினாக்கள்

 

1. ஒரு புள்ளியின் yஅச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும்____ அமையும்

(1) முதலாம் காற்பகுதியில்

(2) இரண்டாம் காற்பகுதியில்

(3) xஅச்சின் மீது

(4) yஅச்சின் மீது

விடை: (3) xஅச்சின் மீது

 

2. ( −5, 2) மற்றும் (2,  −5) என்ற புள்ளிகள் ………….அமையும்

(1) ஒரே காற்பகுதியில்

(2) முறையே II, III காற்பகுதியில்

(3) முறையே II, IV காற்பகுதியில்

(4) முறையே IV, II காற்பகுதியில்

விடை: (3) முறையே II, IV காற்பகுதியில்

 

3. புள்ளிகள் O (0,0), A(3,  −4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் …………………….

(1) சதுரம்

(2) செவ்வகம்

(3) சரிவகம்

(4) சாய்சதுரம்

விடை: (3) சரிவகம்

 

4. புள்ளிகள் P(  −1, 1), Q(3, −4), R(1, −1), S( −2, −3) மற்றும் T(  −4, 4) என்பன ஒரு வரைபடத் தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள்  ………………

(1) P மற்றும் T

(2) Q மற்றும் R

(3) மற்றும் S

(4) P மற்றும் Q

விடை: (2) Q மற்றும் R

 

5. ஒரு புள்ளியின் y அச்சுத் தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி …………. ஆகும்

(1) ( 4, 0 )

(2) (0, 4)

(3) (1, 4)

(4) (4, 2)

விடை: (2) (0, 4)

 

6. (2, 3 ) மற்றும் (1, 4 ) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு ……………..

(1) 2

2) √56

(3) √10

(4) √2

விடை: (4) √2

 

7. புள்ளிகள் A(2, 0), B( −6, 0), C(3, a−3 )ஆனது xஅச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு  …………

(1) 0

(2) 2

(3) 3

(4)  −6

விடை: (3) 3

 

8. (x+2, 4) = (5, y −2) எனில், (x,y) இன் மதிப்பு _____

(1) (7, 12)

(2) (6, 3)

(3) (3, 6)

(4) (2, 1)

விடை: (3) (3, 6)

 

9. Q1, Q2, Q3, Q4  என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில்,Q2Q3 என்ப து  ……………

(1) Q1 Q

(2) Q2 Q3

(3) வெற்றுக் கணம்

(4) xஅச்சின் குறைப் பகுதி.

விடை: (3) வெற்றுக் கணம்

 

10. (5, −1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு ……….

(1) √24

(2) √37

(3) √26

(4) √17

விடை: (3) √26

 

11. P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 2:1 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள்

(1) ( 7/2 , 11/2 )

(2) (3,5)

(3) (4,4)

(4) (4,6)

விடை: (4) (4,6)

 

12. A( −4,3) மற்றும் B( −2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி P ( a/3 , b/2 ) எனில் (a,b) ஆனது

(1) ( −9,7)

(2) ( −3,7/2)

(3) (9,  −7)

(4) (3, − 7/2 )

விடை: (1) ( −9,7)

 

13. P(2,7) மற்றும் R( −2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

(1) 1:2

(2) 2:1

(3) 1:3

(4) 3:1

விடை: (3) 1:3

 

14. (−3,2), என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3,4) ஒரு முனையாகக் கொண்ட விட்டத்தின் மற்றொரு முனையைக் காண்க

(1) (0, −3)

(2) (0,9)

(3) (3,0)

(4) ( −9,0)

விடை: (4) ( −9,0)

 

15. A(a1,b1) மற்றும் B(a2,b2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை Xஅச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

(1) b1 ; b2

(2)  − b1 ; b2

(3) a1 ; a2

(4)  − a1 ; a2

விடை: (2)  − b1 ; b2

 

16. (6,4) மற்றும் (1,  −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை Xஅச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

(1) 2:3

(2) 3:4

(3) 4:7

(4) 4:3

விடை: (3) 4:7

 

17. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2, −3) எனில் A மற்றும் B இன் ஆயத்தொலைவுகள் யாவை?

(1) (3,2), (2,4)

(2) (4,0), (2,8)

(3) (3,4), (2,0)

(4) (4,3),(2,4)

விடை: (2) (4,0), (2,8)

 

18. ( −a, 2b) மற்றும் ( −3a, −4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப் புள்ளியானது

(1) (2a,3b)

(2) ( −2a,  −b)

(3) (2a, b)

(4) ( −2a,  −3b)

விடை: (2) ( −2a,  −b)

 

19. (−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Yஅச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?

(1) 1:3

(2) 2:5

(3) 3:1

(4) 5:2

விடை: (4) 5:2

 

20. (1, −2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது

(1) 6

(2) 5

(3) 4

(4) 3

விடை: (2) 5

Tags : Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 5 : Coordinate Geometry : Exercise 5.6: Multiple Choice Questions Numerical Problems with Answers, Solution | Coordinate Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி 5.6: பலவுள் தெரிவு வினாக்கள் - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்