Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 8.1: நிலை வெக்டர்கள் (Position vectors)

புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 8.1: நிலை வெக்டர்கள் (Position vectors) | 11th Mathematics : UNIT 8 : Vector Algebra I

   Posted On :  31.01.2024 07:40 am

11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra)

பயிற்சி 8.1: நிலை வெக்டர்கள் (Position vectors)

11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) : பயிற்சி 8.1: நிலை வெக்டர்கள் (Position vectors) : பல்வேறு வினாக்களுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 8.1


(1) கீழ்க்காணும் இடப்பெயர்ச்சிகளை வரைபடம் மூலம் விவரிக்க.

(i) 45 செ.மீ., 30° கிழக்கிலிருந்து வடக்காக 

(ii) 80 கி.மீ., 60° மேற்கிலிருந்து தெற்காக



(2) தொடர்பு R ஆனது V என்ற வெக்டர்களின் கணத்தின் மீது என வறையறுக்கப்பட்டால் அது V−ன் மீது ஒரு சமானத் தொடர்பு என நிறுவுக.



(3) A மற்றும் Bஆகியவை ன் நிலைவெக்டர்கள் எனில் ABஎன்ற கோட்டுத்துண்டை மூன்று சம பாகங்களாக பிரிக்கும் புள்ளிகளின் நிலை வெக்டர்கள்   என நிறுவுக.



(4) முக்கோணம் ABCல் ABமற்றும் ACன் மையப்புள்ளிகள் முறையே D மற்றும் E எனில் என நிறுவுக.


(5) ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடு அதன் மூன்றாவது பக்கத்திற்கு இணை எனவும், அதன் நீளத்தில் பாதி எனவும் வெக்டர் முறையில் நிறுவுக.



(6) ஒரு நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடுகள் ஒரு இணைகரத்தை அமைக்கும் என வெக்டர் முறையில் நிறுவுக.



(7)   ஆகியவை இணைகரத்தின் ஒரு பக்கத்தையும் ஒரு மூலைவிட்டத்தையும் குறித்தால் அதன் பிற பக்கங்களையும் மற்றொரு மூலைவிட்டத்தினையும் காண்க.



(8) எனில், P, Q, R ஆகியவை ஒரே கோடமைபுள்ளிகள் என நிறுவுக.



(9) முக்கோணம் ABCல் பக்கம் BCன் மையப்புள்ளி D எனில், என நிறுவுக.



(10) ABC என்ற முக்கோணத்தின் நடுக்கோட்டுச் சந்தி G எனில்,  என நிறுவுக.



(11) A, B, C ஆகியவை ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் மற்றும் D,E,F என்பவை BC, CA, AB ஆகியவற்றின் மையப்புள்ளிகள் எனில், என நிறுவுக.



(12) ABCD என்ற நாற்கரத்தில் AC, BDன் நடுப்புள்ளிகள் E மற்றும் F ஆக இருப்பின் என நிறுவுக.


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு.
11th Mathematics : UNIT 8 : Vector Algebra I : Exercise 8.1: Position vectors Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra) : பயிற்சி 8.1: நிலை வெக்டர்கள் (Position vectors) - புத்தக கணக்குகளுக்கான பதில்கள், தீர்வுகள் | கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 8 : வெக்டர் இயற்கணிதம் (Vector Algebra)